உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரகிரி நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகிரி
चन्द्रागिरी
சந்திரகிரி is located in Bagmati Province
சந்திரகிரி
சந்திரகிரி
நேபாளத்தில் அமைவிடம்
சந்திரகிரி is located in நேபாளம்
சந்திரகிரி
சந்திரகிரி
சந்திரகிரி (நேபாளம்)
ஆள்கூறுகள்: 27°41′25″N 85°13′13″E / 27.69028°N 85.22028°E / 27.69028; 85.22028
நாடு நேபாளம்
மாநிலம்பாக்மதி மாநிலம்
மாவட்டம்காத்மாண்டு மாவட்டம்
நிறுவிய ஆண்டு2014
பரப்பளவு
  மொத்தம்43.9 km2 (16.9 sq mi)
மக்கள்தொகை
 (2021)
  மொத்தம்1,36,860
  அடர்த்தி3,100/km2 (8,100/sq mi)
  இனக்குழுக்கள்
நேவார் மக்கள் மலை பிராமணர் செத்திரி தமாங் & மகர் மக்கள்
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள நேரம்)
அஞ்சல் குறியீடு
44619
இடக் குறியீடு01
இணையதளம்chandragirimun.gov.np
[1]

சந்திரகிரி நகராட்சி (Chandragiri), நேபாளம் நாட்டின் பாக்மதி மாநிலம், காத்மாண்டு மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும்[2][3]. இது காத்மாண்டு நகரத்திற்கு தென்மேற்கே 12.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2021ஆம் ஆண்டின் நேபாள கணக்கெடுப்பின்படி, சந்திரகிரி நகராட்சியின் மக்கள் தொகை 136,860 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 87.3% ஆகும்.[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Municipal Association of Nepal (MuAN)". Archived from the original on 2014-01-07. Retrieved 2018-09-01.
  2. "Govt announces 61 municipalities". The Kathmandu Post. 3 December 2014 இம் மூலத்தில் இருந்து 8 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160208015358/http://kathmandupost.ekantipur.com/printedition/news/2014-12-02/govt-announces-61-municipalities.html. பார்த்த நாள்: 2 December 2014.
  3. "Govt creates 61 new municipalities". República. 3 Dec 2014. http://www.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=87849. பார்த்த நாள்: 2 Dec 2014.
  4. "Chandragiri (Municipality, Nepal) - Population Statistics, Charts, Map and Location". www.citypopulation.de. Retrieved 2024-02-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகிரி_நகராட்சி&oldid=4584522" இலிருந்து மீள்விக்கப்பட்டது