உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல்
2023ல் சி. ஆர். பாட்டீல்
ஜல் சக்தி ஆய அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 சூன் 2024
குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்கஜேந்திர சிங் செகாவத்
தலைவர், பாரதிய ஜனதா கட்சி, குஜராத் மாநிலம்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 சூலை 2020
முன்னையவர்ஜிட்டு வாகானி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2009
முன்னையவர்constituency established
தொகுதிநவ்சரி மக்களவைத் தொகுதி, குஜராத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 மார்ச்சு 1955 (1955-03-16) (அகவை 70)
ஜள்காவ், பம்பாய் மாகாணம், இந்தியா
(தற்கால மகாராட்டிரம்)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்4
வாழிடம்சூரத், குஜராத், இந்தியா
புது தில்லி, இந்தியா
தொழில்அரசியல், வணிகம் மற்றும் வேளாண்மை
இணையத்தளம்crpatil.com

சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல், சுருக்கமாக:சி. ஆர். பாட்டீல் என்று அழைப்பார்கள் [1][2]. (பிறப்பு:16 மார்ச் 1955) பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், 2024ம் ஆண்டு முதல் நரேந்திர மோதின் மூன்றாம் அமைச்சரவையின் மத்திய ஜல் சக்தி ஆய அமைச்சரும் ஆவார்.[3][4]இவர் தற்போதைய பதினெட்டாவது மக்களவை உறுப்பினராக குஜராத்தின் நவ்சரி மக்களவைத் தொகுதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இதே தொகுதிலிருந்து தொடர்ந்து மூன்று முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.

இவர் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 2020ம் ஆண்டு முதல் செயல்படுகிறார்.[5][4][6]இப்பதவியை வகிக்கும் குஜராத்தியர் அல்லாத முதல் நபர் இவரே..[1][7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Misra, Leena (4 September 2023). "gujarat-bjp-chief-c-r-paatil-if-we-get-a-single-seat-less-than-182". Indian Express. https://indianexpress.com/article/india/gujarat-bjp-chief-c-r-paatil-if-we-get-a-single-seat-less-than-182-out-of-182-in-the-gujarat-assembly-i-will-resign-6582236/. 
  2. Phadnis, Aditi. "New Star On The Rise In BJP". Rediff (in ஆங்கிலம்). Retrieved 2023-11-17.
  3. "C. R. Patil | PRSIndia". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-11-17.
  4. 4.0 4.1 "5 Points About CR Patil, 3-Time MP From Gujarat's Navsari Constituency". NDTV.com. Retrieved 2023-11-17.
  5. "CR Patil appointed new BJP Gujarat chief". India Today (in english). July 20, 2020. Retrieved 2022-07-08.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. DeshGujarat (2020-07-20). "CR Patil is new President of Gujarat unit of BJP". DeshGujarat (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-11-17.
  7. "Five Reasons Why Narendra Modi Picked C.R. Paatil as Gujarat BJP President". The Wire. Retrieved 2023-11-17.