சந்திரகாந்த் பதான்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகாந் பதான்கர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 1 26
ஓட்டங்கள் 14 503
மட்டையாட்ட சராசரி 14.00 15.71
100கள்/50கள் -/- 1/-
அதியுயர் ஓட்டம் 13 100
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/1 37/20
மூலம்: [1]

சந்திரகாந் பதான்கர் (Chandrakant Patankar, பிறப்பு: நவம்பர் 24 1930), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1955 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chandrakant Patankar". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
  2. Mukherjee, Abhishek. "Chandrakant 'Chandu' Patankar: A gloveman lost amidst Bombay stalwarts". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 29 November 2020.
  3. "Scorecard: India v New Zealand". CricketArchive. 1955-12-28. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகாந்த்_பதான்கர்&oldid=3893803" இலிருந்து மீள்விக்கப்பட்டது