சந்திரகாந்தா அபிதான்
Appearance
சந்திரகாந்தா அபிதான் (Chandrakanta Abhidhan) என்பது அசாமிய - ஆங்கில மொழி அகராதியாகும். இந்த அகராதி மூன்றாவதாக வெளியிடப்பட்ட ஓர் அகராதியாகும்.[1] 36,816 சொற்கள் அகராதியில் இடம்பெற்றுள்ளன. முதன் முதலில் 1933 ஆம் ஆண்டு அசாம் சாகித்ய சபா சொற்களைத் தொகுத்து வெளியிட்டது.
1987 ஆம் ஆண்டு குவகாத்தி பல்கலைக்கழகம் இந்த அகராதியின் மூன்றாவது பதிப்பை வெளியிட்டது. இது மகேசுவர் நியோக்கு மற்றும் உபேந்திரநாத் கோசுவாமி ஆகியோரால் திருத்தப்பட்டது.[2] சந்திரகாந்தா அபிதான் 2009 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் மெய்நிகராகக் கிடைக்கிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RCILTS, IIT Guwahati". Iitg.ernet.in. பார்க்கப்பட்ட நாள் 2014-03-26.
- ↑ "Candrakānta abhidhāna : Asamīẏā śabdara byut̲patti āru udāharaṇere Asamīẏā-Iṃrājī dui bhāshāra artha thakā abhidhāna = Chandrakanta abhidhan : a comprehensive dictionary of the Assamese language with etymology and illustrations of words with their meanings in Assamese and English (Book, 1987)". [WorldCat.org]. பார்க்கப்பட்ட நாள் 2014-03-26.
- ↑ TI Trade (2009-08-31). "The Assam Tribune Online". Assamtribune.com. Archived from the original on 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-03-26.
புற இணைப்புகள்
[தொகு]- "Candrakanta Abhidhana". Dsal.uchicago.edu. 2013-06-10. பார்க்கப்பட்ட நாள் 2014-03-26.
- சந்திரகாந்தா அபிதான் கூகுள் புத்தகங்களில்