சந்தியா (இந்துத் தொன்மவியல்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சந்தியா | |
---|---|
![]() சந்தியா மற்றும் சாயாவுடன் சூரிய தேவர் | |
தேவநாகரி | संध्या |
சமசுகிருதம் | சந்தியா |
வகை | தேவி |
துணை | சூரிய தேவன் |
பெற்றோர்கள் | விஸ்வகர்மா |
சகோதரன்/சகோதரி | சாயா |
குழந்தைகள் | வைவஸ்வதமனு, யமா, யமி, அஸ்வினி குமாரர்கள் |
சந்தியா அல்லது சரண்யா என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் ஒரு பெண் கடவுளும் சூரிய தேவனின் மனைவியும் ஆவார். இவர் சரண்யா, சங்க்யா என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இவர் சூரிய தேவனின் மூலம் அஸ்வினி குமாரர்கள், யமா மற்றும் யமி ஆகிய குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.