உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தியா எக்னெலிகொட

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தியா ஏக்னலிகொட (Sandya Eknaligoda) இவர் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் ஆவார். இவர் காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடாவின் மனைவியுமாவார். இவர் 2017ஆம் ஆண்டில் சர்வதேச வீரதீர பெண்கள் விருது பெற்றுள்ளார். இலங்கையில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோருக்காக இவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.[1]

இவர் ஒரு தாக்குதல் பட்டியலில் இருப்பதாக இவரின் கணவர் இவரிடம் கூறியிருந்தார். மேலும் எழுதுவதை நிறுத்துமாறு எச்சரித்து இவருக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. ஊழல் குறித்து விசாரிப்பதாக இவர் கடத்தப்பட்டு 2009இல் திரும்பினார். தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை இராணுவத்தால் பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரிக்கப்பட்டபோது, இவரது கணவரும் பிரபல பத்திரிகையாளருமான பிரகீத் எக்னலிகொடா 2010இல் காணாமல் போனதை அடுத்து இவர் மேலும் தீவிரமாக ஈடுபட்டார்.[2][3][4][5][6]

குறிப்புகள்

[தொகு]
  1. "Sandya Eknaligoda speaks for Sri Lanka's disappeared". Bob Dietz. Committee to Protect Journalists. 4 September 2012. Retrieved 26 August 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Biographies of the Finalists for the 2017 International Women of Courage Awards". US Department of State. Archived from the original on 29 March 2017. Retrieved 26 August 2017.
  3. "Sandya Eknelygoda: 'International Woman of Courage'". Daily Mirror. 30 March 2017. Retrieved 26 August 2017.
  4. "Voices in Danger: 'Prageeth is my courage. He always worked for peace and unity'". Evgeny Lebedev. The Independent. 28 April 2013. Retrieved 26 August 2017.
  5. "Prageeth missing due to 'chemical weapon probe'". BBC Sinhala. 28 January 2011. Retrieved 16 November 2017.
  6. "Sri Lanka's missing thousands: one woman's six-year fight to find her husband". Amantha Perera. தி கார்டியன். 29 January 2016. Retrieved 16 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_எக்னெலிகொட&oldid=4465762" இலிருந்து மீள்விக்கப்பட்டது