சந்திப்பிழை - தமிழ் இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்திப்பிழை

சந்தி என்றால் என்ன?

சொல்லோடு விகுதியும் மற்றொரு சொல்லும் சேரும் போது ஏற்படும் மாற்றங்களைச் 'சந்தி' என்பர். 

எடுத்துக்காட்டாக,

		ஞாயிறு என்ற சொல்லோடு "ஐ" , "ஆல்" முதலாய வேற்றுமை விகுதிகளைச் சேர்க்கும் போது ஞாயிற்றை, ஞாயிற்றால் என்று சொற்கள் அமைகின்றன.
		ஞாயிறு என்ற சொல்லோடு கிழமை என்ற சொல்லைச் சேர்க்கும்போது ஞாயிற்றுக்கிழமை என்ற தொகை உருவாகிறது. 
		ஞாயிற்றை, ஞாயிற்றால் என்பவற்றில் றகர ஒற்று (ற்) இரட்டியது. 

ஞாயிற்றுக்கிழமை என்பதில் றகர ஒற்று இரட்டியதோடு ககர (க்) ஒற்றும் மிகுந்தது.

சந்தி இலக்கணம் ஏன் பயன் படுத்தவேண்டும்?

சந்தி இலக்கணம் இல்லாமல் மொழி இயங்காதா? தொடர்களிலும் சொற்களிலும் சந்தி இலக்கணம் இல்லாமற் போனால் என்ன குறை? 1. மாட்டுக்கன்று என்பதற்குப் பதிலாக மாடுகன்று என்று எழுதினால் பொருள் மாறுபடுகிறது. 2. பழக்கூடை என்பதற்குப் பதில் பழங்கூடை என்று எழுதினாலும் பொருள் மாறுபடுகிறது. 3. பட்டு சேலை உடுத்தினாள் என்றால் பட்டு எனும் பெண் சேலை உடுத்தினாள் என்று பொருள் அதே சந்தி சேர்க்கும் போது பட்டுச்சேலை உடுத்தினாள் என்று கூறும் போது பொருள் மாறுபடுகிறது.

	வாக்கியத்தில் ஏற்படும் பொருட் குழப்பத்தை நீக்கித் தெளிவைக் காக்கச் சந்தி இலக்கணம் ஒரு இன்றியமையாத கருவி ஆகும்.

மூன்றாவதாக, மொழியில் வழிவழியாகக் காக்கப்பட்ட மரபு காக்கப்படுவதற்குச் சந்தி உதவி புரிகிறது. சந்தி எழுத்துக்களாக வருபவை, க்,ச்,த்,ப்  மொழிக்கு முதலாக வரும் எழுத்துக்கள் எத்தனை? (உயிர் – 12 வல்லினம் – 4, மெல்லினம் – 4,இடையினம் – 2) மொத்தம் – 22  மொழிக்கு முதலாக வரும் வல்லின எழுத்துக்கள் எத்தனை? 4  மொழிக்கு முதலில் வரும் வல்லின மெய்கள் எந்தெந்த உயிர்களுடன் சேர்ந்து மொழிக்கு முதலாக வரும்? உயிர் எழுத்த்க்கள் 12 உடனும் சேர்ந்து மொழிக்கு முதலாக வரும். வல்லின முதலெழுத்து அடிப்படையில் எடுத்துக் காட்டுகள் 1. கனி, கால், கிளி, கீரை, குடம், கூடு, கெண்டை, கேள், கைம்மாறு, கொடை, கோடு, கெளதாரி 2. சளி, சாடடை,சிறுமை, சீர், சுரை, சூடு, செக்கு, சேவல், சைகை, சொல், சோறு, செளரி 3. தகவல், தாது, தினை, தீ, துணி, தூது, தெற்கு, தேன், தையல், தொண்டை, தோடு, தெளவை 4. படை, பாம்பு, பிடி, பீடு, புகழ், பூண்டு, பெண், பேசு, பைசா, பொன், போர், பெளர்ணமி

 சந்தி எத்தனை வகைப்படும்? சந்தி மூன்று வகைப்படும்.  1. தீர்க்க சந்தி  2. குண சந்தி  3. விருத்தி சந்தி  பகுபதத்தில் பகுதியையும், இடைநிலையையும் இணைக்க வருவது .......................... எனப்படும்.  சந்தி  சந்தி மிகும் இடங்கள்,சந்தி மிகா இடங்கள் என்பதை எவ்வாறு அழைப்பது மிகச் சரியானதாகும்? o வல்லினம் மிகும் இடம், வல்லினம் மிகா இடம்.

வல்லினம் மிகும் இடங்கள் வல்லினம் மிகா இடங்கள் சுட்டெழுத்து அடிப்படையில் அங்கு அந்த அப்படி அவ்வகை அது அப்போது அன்று அவ்வாறு எங்கு எந்த இப்படி இவ்வகை இது இப்போது இன்று இவ்வாறு இங்கு இந்த எப்படி எவ்வகை எது எப்போது என்று எவ்வாறு அவை அத்தனை அவ்வளவு பண்டு ஆண்டு யாண்டு ஈண்டு இவை இத்தனை இவ்வளவு எவை எத்தனை எவ்வளவு நிலைமொழி அடிப்படையில் நிலை மொழி உயிரீறாக இருக்கும் போது

ஓரெழுத்து ஒரு மொழி அடிப்படையில் ஓர் எழுத்து ஒரு மொழி அடுத்து

வினா எழுத்து அடிப்படையில் எ ஆ ஏ ஓ வினைச் சொல் அடிப்படையில் 1. எச்சத்தின் அடிப்படையில் பெயரெச்சத்தின் அடிப்படையில் ஈறு கெட்ட எதிர்மறை தெரிநிலை குறிப்பு எதிர்மறை வினையெச்சத்தின் அடிப்படையில் அகர ஈற்று, இகர ஈற்று உகர ஈற்று

               2. முற்றின் அடிப்படையில்

வியங்கோள் வினைமுற்று

குற்றியலுகரத்தின் அடிப்படையில் வன் தொடர் (ட,ற) பிற குற்றியலுகரங்களில் மென் தொடர் அடுத்து பெயர் வரும் போது முற்றியலுகரத்தில்

இடைச் சொல் அடிப்படையில் இனி,தனி,மற்ற,மற்று,மற்றை, முன்னர்,பின்னர்,என,போய்,ஆக பல சில அடுத்து அதே சொல் வரும் போது ஆய்,படி,பிற,ஆன,பல,சில


தொகை நிலை தொகா நிலை அடிப்படையில் பண்புத் தொகை, இரு பெயரொட்டு பண்புத் தொகையில் உம்மைத் தொகை, வினைத்தொகையில் உவமைத் தொகை, உருவகத்தில் எழுவாய்,விளி, அடுக்குத் தொடர்,இரட்டைக்கிளவி