சந்திக அதுருசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திக அதுருசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 26 35
ஓட்டங்கள் 1274 669
மட்டையாட்ட சராசரி 29.62 20.90
100கள்/50கள் -/8 -/4
அதியுயர் ஓட்டம் 83 66
வீசிய பந்துகள் 1962 954
வீழ்த்தல்கள் 17 14
பந்துவீச்சு சராசரி 46.41 50.64
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/66 4/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 6/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

சந்திக அதுருசிங்க (Upul Chandika Hathurusingha, பிறப்பு: செப்டம்பர் 13, 1968), இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்டக்காரர். இவர் 26 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தற்போது இவர் வங்காளதேசம் கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திக_அதுருசிங்க&oldid=3953844" இலிருந்து மீள்விக்கப்பட்டது