சந்தன அபேரத்ன
Appearance
சந்தன அபேரத்ன | |
---|---|
චන්දන අබේරත්න Chandana Abayaratna | |
உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 நவம்பர் 2024 | |
குடியரசுத் தலைவர் | அநுர குமார திசாநாயக்க |
பிரதமர் | ஹரிணி அமரசூரிய |
முன்னையவர் | ஹரிணி அமரசூரிய |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
பெரும்பான்மை | 113,334 விருப்பு வாக்குகள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | தேசிய மக்கள் சக்தி |
தொழில் | கல்வியாளர் |
சந்தன அபேரத்ன ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தற்போது அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பணியாற்றுகிறார். அவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினராக புத்தளம் மாவட்டத்தில் இருந்து இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Puttalam District preference vote results". Ada Derana. 16 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
- ↑ "Puttalam Preferential votes announced". Newswire. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
- ↑ "Puttalam District Preference Results Announced". Colombo Times – 𝗧𝗵𝗲 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗡𝗲𝘄𝘀 𝗣𝗼𝗿𝘁𝗮𝗹 𝗼𝗳 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮. 16 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.