சந்தன் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்தன் நதி
அமைவு

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாகல்பூர் நகருக்கு அருகே சந்தன் நதி ஓடுகிறது. சம்பா நதியாக அடையாளம் காணப்பட்டது, இந்த ஆற்றங்கரையில் அங்கம் மகாஜனபதாவின் தலைநகரான சம்பா என்ற பழங்கால நகரம் அமைந்திருந்தது. மேலும் அண்டை நாடுகளான அங்கம் நாட்டிற்கும் மகாதா நாட்டிற்கும் ஒரு எல்லையாக திகழ்கிறது .[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தன்_நதி&oldid=2778823" இருந்து மீள்விக்கப்பட்டது