உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தன் சவுகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தன் சவுகான்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்மலோக்நகர்
தொகுதிபிஜ்னோர்
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
10 மார்ச் 2022 – சூன் 2024
முன்னையவர்அவதார் சிங் பந்தனா
பின்னவர்மிதிலேசு பால்
தொகுதிமீராப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 ஆகத்து 1988 (1988-08-23) (அகவை 37)
முசாபர்நகர்
அரசியல் கட்சிஇராஷ்டிரிய லோக் தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி (2024–முதல்)
துணைவர்யாசிகா
உறவுகள்சவுத்ரி நாராயண் சிங் (தாத்தா)
பிள்ளைகள்2
பெற்றோர்சஞ்சீவ் சிங் சவுகான் (தந்தை)
முன்னாள் மாணவர்சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம்
மூலம்: [1]

சந்தன் சவுகான் (Chandan Chauhan) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பிஜ்னோர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.[1] இவர் மீராப்பூரில் இருந்து இராச்டிரிய லோக் தளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 18ஆவது உத்தரபிரதேச சட்டசபையில் உறுப்பினராக இருந்தார்.[2][3][4] இவர் ஆர். எல். டி அரசியல்வாதி சஞ்சய் சிங் சவுகானின் மகனும், சவுத்ரி நாராயண் சிங்கின் பேரனும் ஆவார்.[5][6]

குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த சந்தன் சவுகான், முசாபர்நகரில் உள்ள மீராப்பூரில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக ஆனார். இவர் சமாஜ்வாதி கட்சியில் உறுப்பினராக இருந்தார். ஆனால் கூட்டணி ஒப்பந்தத்தின்படி ஆர். எல். டி சின்னத்தில் போட்டியிட்டார். இவர் 2022ஆம் ஆண்டில் பாஜகவின் பிரசாந்த் சவுத்ரியை 27,380 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சவுகானின் குடும்ப அரசியல் பரம்பரை காரணமாக வலுவான செல்வாக்குடன் இருந்தார். இவரது தாத்தா சவுத்ரி நாராயண் சிங் உத்தரப் பிரதேசத்தின் முதல் துணை முதல்வராகவும், இவரின் தந்தை சஞ்சய் சிங் சவுகான் 15ஆவது மக்களவையில் பிஜ்னோரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[7]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பிஜ்னோர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இலோத சந்தன் சவுகான் 4,04,493 39.48 Increase39.48
சமாஜ்வாதி கட்சி தீபக் சைனி 3,66,985 35.94 Increase35.94
பசக விஜயேந்தர் சிங் 2,18,986 21.38 29.63
நோட்டா நோட்டா 4,446 0.43 Increase0.03
வாக்கு வித்தியாசம் 37,508 3.34 3.02
பதிவான வாக்குகள் 10,24,432 58.93 7.29
பசக இடமிருந்து இலோத பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Inheritors | Next-gen netas" (in en). India Today. 13 July 2024 இம் மூலத்தில் இருந்து 25 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250325141549/https://www.indiatoday.in/magazine/cover-story/18th-lok-sabha-the-debutants/story/20240722-inheritors-next-gen-netas-2565854-2024-07-13. பார்த்த நாள்: 25 March 2025. 
  2. "chandan-chauhan in Uttar Pradesh Assembly Elections 2022". News18 (in ஆங்கிலம்). Retrieved 2022-03-19.
  3. "Meerapur Election Result 2022 LIVE Updates: Chandan Chauhan of RLD Wins". News18 (in ஆங்கிலம்). 2022-03-10. Retrieved 2022-03-19.
  4. "Election 2022 Analysis: मुजफ्फरनगर के मीरापुर में मुस्लिम के साथ जाट और गुर्जरों के तालमेल से हुई जीत". Dainik Jagran (in இந்தி). Retrieved 2022-03-19.
  5. Ali 9411273090, Mr Firoj (2021-10-07). "सियासी विरासत की तीसरी पीढ़ी चंदन मानते हैं अखिलेश को अपना नेता". www.khojinews.co.in (in இந்தி). Retrieved 2022-03-19.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  6. "Chandan Singh Chauhan(Samajwadi Party(SP)):Constituency- KHATAULI(MUZAFFARNAGAR) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2022-03-19.
  7. "Profile of Chandan Chauhan". Uttar Pradesh Legislative Assembly. Retrieved 5 June 2024.
  8. "2024 Loksabha Elections Results - Bijnor". 4 June 2024 இம் மூலத்தில் இருந்து 1 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241001050527/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S244.htm. பார்த்த நாள்: 1 October 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தன்_சவுகான்&oldid=4445366" இலிருந்து மீள்விக்கப்பட்டது