சந்தனத்தேவன் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தனத் தேவன் கதை அல்லது சந்தனத் தேவன் கூத்து என்பது நாட்டார் கதைப்பாடல்களில் ஒன்றாகும்.

கதைமாந்தர்கள்[தொகு]

  • சந்தனத் தேவன்
  • வெள்ளையம்மாள்
  • கருப்பத்தேவர் - சந்தனத் தேவன் தந்தை

கதை[தொகு]

சந்தனத் தேவன் என்பவர் சந்தப்பவசத்தால் கொள்ளைக்காரனாகிறார். அவர் வெள்ளையம்மாள் என்பவரின் கணவனை கொல்கிறார். இதனால் கோபம் கொண்ட வெள்ளையம்மாள் சந்தனத் தேவனுக்கு கொடிய நோயான ராஜபிளவை ஏற்பட சாபமிடுகிறார்.

அந்நோயால் அவதியுற்ற சந்தனத் தேவன் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறை செல்கிறார். அங்கு நோயின் கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்.[1]

ஆதாரங்களும் மேற்கொள்களும்[தொகு]

  1. http://www.koodal.com/article/tamil/katturaikal.asp?id=406 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் அண்ணன்மார் கதைப்பாடல் சந்தனத்தேவன் கதைப்பாடல் (Comparisions between Annanmar and Santhanadevan storysongs)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனத்தேவன்_கதை&oldid=3242841" இலிருந்து மீள்விக்கப்பட்டது