சத்ருகான் கவுதம்
தோற்றம்
சத்ருகான் கவுதம் | |
|---|---|
| ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் | |
| தொகுதி | கெக்ரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியன் |
| அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
| பணி | அரசியல்வாதி |
சத்ருகான் கவுதம் பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். ராஜஸ்தான் மாநிலத்தின் கிக்ரி விதான சபா சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shatrughan Gautam Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. Retrieved 2017-02-27.