உள்ளடக்கத்துக்குச் செல்

சத்ரபதி ஷாகு மகாராஜ் முனையம்

ஆள்கூறுகள்: 16°42′10″N 74°14′16″E / 16.7027°N 74.2377°E / 16.7027; 74.2377
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்ரபதி ஷாகு மகாராஜ் முனையம் (கோலாப்பூர்)
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கோலாப்பூர், மகாராஷ்டிரா
இந்தியா
ஆள்கூறுகள்16°42′10″N 74°14′16″E / 16.7027°N 74.2377°E / 16.7027; 74.2377
ஏற்றம்536.72 மீட்டர்கள் (1,760.9 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்மத்திய ரயில்வே
தடங்கள்புணே - மிரஜ் - லோண்டா வழித்தடம்
நடைமேடை4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுKOP
கோட்டம்(கள்) புணே ரயில்வே கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது2007
மின்சாரமயம்No
முந்தைய பெயர்கள்கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே


சத்ரபதி ஷாகு மகாராஜ் முனையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரத்தில் உள்ளது. இது மிராஜ் - கோலாப்பூர் வழித்தடத்தின் இறுதி முனையமாகும். இங்கிருந்து மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூர், சோலாப்பூர், நாக்பூர், திருப்பதி, அகமதாபாத், தில்லி, தன்பாத் உள்ளிட்ட நகரங்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

வண்டிகள்

[தொகு]

விரைவுவண்டிகள்

[தொகு]

பயணியர் வண்டி

[தொகு]
  1. கோலாப்பூர் - புனே பயணியர் வண்டி
  2. கோலாப்பூர் - மிராஜ் பயணியர் வண்டி

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]