சத்யா பாகின்
Appearance
சத்யா பாகின் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1988–1994 | |
தொகுதி | உத்தரப்பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சனவரி 1944 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மூலம்: [1] |
சத்யா பாகின் (Satya Bahin) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையின் உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1988 முதல் 1994 வரை பதவியிலிருந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. Retrieved 27 November 2017.