சத்யானந்தா சரசுவதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சத்யானந்தா சரசுவதி | |
---|---|
![]() சத்யானந்தா சரசுவதி | |
பிறப்பு | திசம்பர் 25, 1923 அல்மோரா |
இறப்பு | 5 திசம்பர் 2009 | (அகவை 85)
சமயம் | இந்து |
குரு | சிவானந்தர் |
சத்யானந்த சரசுவதி (25 டிசம்பர் 1923 -5 டிசம்பர் 2009),இவர் இந்தியாவில் உள்ள சன்யாசி மற்றும் யோக ஆசிரியர் ஆவார்.இவர் தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் நிறுவனர் சிவானந்தா சரசுவதியின் மாணவராக இருந்த போது பீகார் யோக பள்ளியை 1964 ஆம் ஆண்டு நிறுவினார்.
வாழ்க்கை குறிப்பு[தொகு]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
சத்யானந்தா சரசுவதி 1922 ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள அல்மோரா என்னும் கிராமத்தில் பிறந்தார்.
இவர் இளம் வயதிலையை ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டுயிருத்தால் தனது பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.1943இல் தனது குருவான சிவானந்தசரசுவதியைச் சந்தித்து சிவானந்தரின் ஆசிரமத்தில் வசிக்க சென்றார்.
வெளியீடுகள்[தொகு]
சத்யானந்தா 80க்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார், இதில் இவரது இவர் 1969 இல் எழுதிய பிரபலமான கையேடு ஆசனா பிராணயாம முத்ரா பந்தா உள்ளிட்டன அடங்கும்.சத்யானந்தா புத்தகங்கள் பீகார் யோக பள்ளியால் வெளியிடபட்டன.