சத்யம் பறயுன்ன கள்ளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹபீப் தன்வர் எழுதிய நாடகம், சரண்தாஸ் சோர் மலையாளத்தில் நாடகமாக எழுதி இட்ட பெயரே சத்யம் பறயுன்ன கள்ளன். திருவனந்தபுரம் அட்சரகலாவில் இந்நாடகத்தை ராஜன் கிழக்கநேலா தயாரித்தார். மீநம்பலம் சந்தோசு இயக்கிய இந்நாடகத்தில் சுனில் பூமடம் கள்ளன் வேடத்தில் நடித்தார்.[1] காவாலம் நாராயணபணிக்கர் தயாரித்த பாடல்கள்[2]

ராஜஸ்தானி நாடோடி வாய்மொழிக்கதையைத் திருத்தி, ஹபீப் தன்வர் இயக்கிய நாடகமே இது. 1975-இல் தொடங்கப்பட்டது[3] இந்தியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான முறை திரையிடப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. "சரண்தாஸ் சோரின் நாடகம் அரங்கேறும்". மாத்ருபூமி. 2013 செப்டெம்பர் 29 இம் மூலத்தில் இருந்து 2013-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130930144120/http://www.mathrubhumi.com/thrissur/news/2531621-local_news-thrissur-%E0%B4%A4%E0%B5%83%E0%B4%B6%E0%B5%8D%E0%B4%B6%E0%B5%82%E0%B4%B0%E0%B5%8D%E2%80%8D.html. பார்த்த நாள்: 2013 செப்டெம்பர் 30. 
  2. "‘சரண்தாஸ் சோர்’ நாடகம், மலையாளத்தில்". றிப்போர்ட்டர். 2013 செப்டெம்பர் 29 இம் மூலத்தில் இருந்து 2013-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130930144313/http://www.reporterlive.com/2013/09/26/51989.html. பார்த்த நாள்: 2013 செப்டெம்பர் 30. 
  3. "சத்யம் பறயுன்ன கள்ளன்". மனோரமா தினப்பத்ரம், ஞாயறு, 2013 செப்டம்பர் 29, பக்கம் 3. 2013 செப்டெம்பர் 29 இம் மூலத்தில் இருந்து 2013-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130930143614/http://minus.com/lwsWND5DK5nfn. பார்த்த நாள்: 2013 செப்டம்பர் 30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யம்_பறயுன்ன_கள்ளன்&oldid=3486007" இலிருந்து மீள்விக்கப்பட்டது