உள்ளடக்கத்துக்குச் செல்

சத்யஜீத் பாட்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யஜீத் பாட்டில்
सत्यजित पाटील
மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினா்
தொகுதிசாகுவாடி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிசிவ சேனா
சமயம்இந்து

சத்யஜீத் பாட்டில் (மராத்தி: सत्यजित पाटील), சிவ சேனாவைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். மகாராட்டிர மாநில கோலாப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த இவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளசாகுவாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு 2004 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் உறுப்பினராகத் தோ்தெடுக்கப்பட்டாா்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sitting and previous MLAs from Shahuwadi Assembly Constituency".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யஜீத்_பாட்டில்&oldid=4383721" இலிருந்து மீள்விக்கப்பட்டது