உள்ளடக்கத்துக்குச் செல்

சத்னா சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 24°35′N 80°50′E / 24.58°N 80.83°E / 24.58; 80.83
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்னா
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 63
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சத்னா
மக்களவைத் தொகுதிசத்னா
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சித்தார்த் சுக்லால் குசுவாகா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சத்னா சட்டமன்றத் தொகுதி (Satna Assembly constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2][3]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
விந்தியப் பிரதேசம்
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 சிவ நந்து இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேச சட்டமன்றம்
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1957 சிவ நந்து இந்திய தேசிய காங்கிரசு
1962 சுகேந்திர சிங் பாரதிய ஜனசங்கம்
1967 கே. பரேக் இந்திய தேசிய காங்கிரசு
1972 காந்தா
1977 அருண் சிங் ஜனதா கட்சி
1980 லால்தா பிரசாத் கரே இந்திய தேசிய காங்கிரசு
1985 லால்தா பிரசாத் கரே இந்திய தேசிய காங்கிரசு
1990 விருஞ்சேந்திர பதக் பாரதிய ஜனதா கட்சி
1993 பிரிஞ்சேந்திர பதக்
1998 சயீத் அகமது இந்திய தேசிய காங்கிரசு
2003 சங்கர் லால் திவாரி பாரதிய ஜனதா கட்சி
2008 சங்கர் லால் திவாரி
2013 சங்கர் லால் திவாரி
2018 சித்தார்த் சுக்லால் குசுவாகா இந்திய தேசிய காங்கிரசு
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: சத்னா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சித்தார்த் சுக்லால் குசுவாகா 70638 39.01
பா.ஜ.க கணேஷ் சிங் 66597 37.35
நோட்டா நோட்டா (இந்தியா) 888 0.05
வாக்கு வித்தியாசம் 4041
பதிவான வாக்குகள் 178327
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Madhya Pradesh 2013". myneta.info. National Election Watch. Retrieved 18 May 2018.
  2. "List of Assembly Constituencies". eci.nic.in. Election Commission of India. Retrieved 18 May 2018.
  3. "Vidhansabha Seats". electionsininda.com. Election In India. Retrieved 18 May 2018.
  4. "3 Union ministers feature in BJP's second list for Madhya Pradesh polls". India Today. Retrieved 25 September 2023.

24°35′N 80°50′E / 24.58°N 80.83°E / 24.58; 80.83

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்னா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4134693" இலிருந்து மீள்விக்கப்பட்டது