சத்தெனப்பள்ளி சட்டமன்ற தொகுதி
தோற்றம்
| சத்தெனப்பள்ளி சட்டமன்ற தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 98 | |
ஆந்திரப் பிரதேசத்திற்குள் சத்தெனப்பள்ளி சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | குண்டூர் மாவட்டம்[1] |
| மக்களவைத் தொகுதி | நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 230,775 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சத்தெனப்பள்ளி சட்டமன்ற தொகுதி (Sattenapalle Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[4] | கட்சி | |
|---|---|---|---|
| 2024 | கண்ணா இலட்சுமிநாராயணா | தெலுங்கு தேசம் கட்சி | |
| 2019 | அம்பதி ராம்பாபு | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2014 | கோடெலா சிவ பிரசாத ராவ் | தெலுங்கு தேசம் கட்சி | |
| 2004 | வர்ரம் வெங்கடேசுவர ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1999 | யலமஞ்சிலி வீராஞ்சநேயுலு | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1994 | புதும்பக பாரதி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1989 | தோட்டா பாலகோட்டி ரெட்டி | ||
| 1985 | புதும்பக வெங்கடபதி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1983 | நன்னபனேனி இராச குமாரி | சுயேச்சை | |
| 1978 | இரவேலா வெங்கட்ராவ் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1972 | வீராஞ்சநேய சர்ம கதா | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | கண்ணா இலட்சுமிநாராயணா | 117965 | 55.5 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | அம்பாட்டி ராம்பாபு | 90129 | 42.4 | ||
| வாக்கு வித்தியாசம் | 27836 | ||||
| பதிவான வாக்குகள் | 212568 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Guntur District, Government of Andhra Pradesh District Portal India". guntur.ap.gov.in. Retrieved 29 July 2025.
- ↑ "Guntur District, Government of Andhra Pradesh District Portal India". guntur.ap.gov.in. Retrieved 29 July 2025.
- ↑ "Assembly Constituency Details Sattenpalli Details". chanakyya.com. Retrieved 2025-07-29.
- ↑ "Sattenapalli Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 30 July 2025.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024". results.eci.gov.in. Retrieved 2025-07-30.