சத்துருக்கனன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சத்துருக்கன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாயம்மல் சத்துருக்கனன் கோயில்
பாயம்மல் சத்துருக்கனன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர் மாவட்டம்
அமைவு:பாயம்மல்
கோயில் தகவல்கள்

சத்துருக்கனன் கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் சத்துருக்கனுக்கு உள்ள கோயில். இது பாயம்மல் என்ற இடத்தில் உள்ளது. சத்துருக்கனுக்கென்றே உள்ள மிகச் சில கோயில்களுள் இதுவும் ஒன்று.[1][2]

இராம சகோதரர்கள் நால்வருக்கும் கேரளத்தில் தனித் தனிக் கோயில்கள் உள்ளன. இவை நாலம்பலம் (நான்கு+அம்பலம், அம்பலம்=கோயில்) என அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Visiting the 'Nalambalam'". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-09-20.
  2. "Nalambala Yathra on Wednesday". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2013-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்துருக்கனன்_கோயில்&oldid=3893789" இலிருந்து மீள்விக்கப்பட்டது