சத்துணவுக் காேபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சத்துணவுக் காேபுரம் என்பது பொது சுகாதார ஹார்வர்டு பள்ளிால் உருவாக்கப்பட்ட ஒரு ஊட்டச்சத்து வழிகாட்டியாகும், ஒவ்வொரு மனிதனும் தினமும் சாப்பிட வேண்டிய ஒவ்வொரு உணவு வகைகளையும் அளவிடுவதாகும். [1]

ஆரோக்கியமான உணவு பிரமிடு யு.எஸ்.டி.ஏ-ஆல்  உருவாக்ப்பட்ட பரவலான உணவு வழிகாட்டி பிரமிடை சத்தாகச் சாப்பிடும் வழிகாட்டியை வழங்கும் நோக்கம் உடையதாகும். புதிய பிரமிடின் நாேக்கம் என்னவென்றால், யு.எஸ்.டி.ஏ.- யின் 1992 வழிகாட்டியில் உள்ளதைப் பாேல் இல்லாமல் சமீபத்திய ஆய்வுகளை உள்ளடக்கியதாகும். அசல் யுஎஸ்டிஏ பிரமிடு சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், முழு தானியங்கள் மற்றும்  நிறைவுற்ற கொழுப்பு, குறைக்கப்படாத கொழுப்பு பாேன்றவைகளுக்கு இடையில் உள்ள வேறுபாட்டைக் கூறாமை, உடற்பயிற்சி, எடை கட்டுப்பாடு போன்ற கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமை இவற்றிற்காக விமர்சிக்கப்பட்டது.

மேற்காேள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்துணவுக்_காேபுரம்&oldid=2341893" இருந்து மீள்விக்கப்பட்டது