சத்தீஸ்கர் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்தசரஸ் பிலாஸ்பூர் இடையே இயங்கும் சத்தீஸ்கர் விரைவுவண்டியை இழுத்துச் செல்லும் WAP-7 பொறி
சட்டீஸ்கர் எக்ஸ்பிரஸ் செல்லும் வழித்தடம்
(அமிர்தசரஸ் - பிலாஸ்பூர்) சத்தீஸ்கர் விரைவுவண்டியை இழுத்துச் செல்லும் WDP4B பொறி

சத்தீஸ்கர் விரைவுத்தொடருந்து (Chhattisgarh Express:18237/18238) பிலாஸ்பூரையும் அமிர்தசரசையும் இணைக்கும்[1] இந்தியத் தொடருந்து ஆகும். இதன் பெயரே சட்டீஸ்கர் மாநிலத்தினை குறிப்பிடும்படி உள்ளது. இது முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு போபால் – பிலாஸ்பூருக்கு இடையே சட்டீஸ்கர் அருணாச்சல் விரைவுத்தொடருந்து என அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுக காலத்தின்போது பிலாஸ்பூர் மற்றும் ஹபிப்கஞ்சிற்கு (போபால்) இடையே ஓடியது. புதிதாக அமைக்கப்பட்ட துணை நகர்ப்புற தொடருந்து நிலையமான போபாலிலுள்ள ஹபிப்கஞ்சிற்கு அனுப்பப்பட்ட முதல் தொடருந்து இதுவாகும். 1987 ஆம் ஆண்டு, ஹஸ்ரத் நிஜாமுதீன் (புது டெல்லி)யின் தொடருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக 1990 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் வரை நீட்டிக்கப்பட்டது.

பாதை[தொகு]

2011 கிலோ மீட்டர்களை ஆக்கிரமிப்பு செய்யும் இந்தத் தொடருந்து, சட்டீஸ்கர், மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் போன்ற பல மாநிலங்களின் வழியே செல்கிறது. இடைப்பட்ட நிலையங்கள் 251 ல் 85 முக்கிய நிறுத்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[2]

எண் நிலையத்தின் பெயர்
(குறியீடு)
வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம் (நிமிடங்கள்) கடந்த தொலைவு
(கி.மீ)
நாள்
பாதை
1 பிலாஸ்பூர் சந்திப்பு (BSP) தொடக்கம் 14:15 0 0 1 1
2 பெல்ஹா (BYL) 14:34 14:35 1 16 1 1
3 படாபாரா (BYT) 14:59 15:00 1 47 1 1
4 ஹாத்பாந்த் (HN) 15:13 15:14 1 62 1 1
5 டில்டா (TLD) 15:24 15:25 1 73 1 1
6 ராய்பூர் சந்திப்பு (R) 16:10 16:20 10 111 1 1
7 பிலைய் Pwr Hs  (BPHB) 16:41 16:42 1 138 1 1
8 துர்க் (DURG) 17:10 17:15 5 147 1 1
9 ராஜ் நந்த்கௌன் (RJN) 17:36 17:38 2 177 1 1
10 தொங்கார்க்(DGG) 18:01 18:02 1 208 1 1
11 சலேகாசா (SKS) 18:35 18:36 1 244 1 1
12 அம்கௌன் (AGN) 18:48 18:49 1 259 1 1
13 கோண்டியா சந்திப்பு (G) 19:18 19:23 5 281 1 1
14 டிரோரா (TRO) 19:43 19:44 1 311 1 1
15 டும்சார் சாலை (TMR) 20:02 20:03 1 331 1 1
16 பந்தரா சாலை (BRD) 20:19 20:20 1 349 1 1
17 கம்டீ(KP) 20:54 20:55 1 397 1 1
18 நாக்பூர் (NGP) 21:40 22:05 25 411 1 1
19 காட்டோல்(KATL) 22:49 22:50 1 472 1 1
20 நார்கீர் (NRKR) 23:09 23:10 1 497 1 1
21 பதுர்னா (PAR) 23:29 23:30 1 515 1 1
22 முள்டாய் (MTY) 00:21 00:22 1 556 2 1
23 அம்லா சந்திப்பு (AMLA) 00:45 01:20 35 579 2 1
24 பேதுல் (BZU) 01:46 01:47 1 602 2 1
25 கோர்டோங்க்ரி (GDYA) 02:30 02:31 1 638 2 1
26 இட்டர்சி சந்திப்பு (ET) 04:20 04:25 5 708 2 1
27 ஹவுசங்கபாத்(HBD) 04:44 04:45 1 726 2 1
28 ஒபாய்துலா கஞ்சு  (ODG) 05:31 05:32 1 764 2 1
29 ஹபிப்கஞ்சு (HBJ) 06:05 06:06 1 794 2 1
30 போபால் சந்திப்பு (BPL) 06:30 06:35 5 800 2 1
31 விதிஷா (BHS) 07:20 07:22 2 853 2 1
32 காஞ்ச் பசோடா (BAQ) 07:50 07:51 1 893 2 1
33 மண்டி பமோரா (MABA) 08:29 08:30 1 921 2 1
34 பைனா சந்திப்பு (BINA) 09:15 09:20 5 938 2 1
35 தௌரா (DUA) 09:57 09:58 1 973 2 1
36 ஜகாளௌன்(JLN) 10:12 10:14 2 985 2 1
37 லலித்பூர் (LAR) 10:21 10:22 1 1001 2 1
38 தல்பஹாத் (TBT) 10:50 10:52 2 1041 2 1
39 பாசை (BZY) 11:07 11:08 1 1054 2 1
40 பாபினா (BAB) 11:22 11:23 1 1066 2 1
41 ஜான்சி சந்திப்பு (JHS) 12:10 12:18 8 1091 2 1
42 தாதியா (DAA) 12:41 12:42 1 1116 2 1
43 சேனாகிர் (SOR) 12:55 12:56 1 1127 2 1
44 தப்ரா (DBA) 13:13 13:14 1 1146 2 1
45 குவாலியர் (GWL) 13:51 13:56 5 1188 2 1
46 பன்மோர் (BAO) 14:12 14:13 1 1207 2 1
47 மோரினா(MRA) 14:34 14:35 1 1227 2 1
48 தௌள்பூர் (DHO) 14:57 14:58 1 1254 2 1
49 ஆக்ரா கான்ட் (AGC) 16:00 16:08 8 1307 2 1
50 ராஜாகி மண்டி (RKM) 16:16 16:17 1 1310 2 1
51 மதுரா சந்திப்பு(MTJ) 17:05 17:10 5 1360 2 1
52 சடா (CHJ) 17:33 17:34 1 1391 2 1
53 கொசி காளன் (KSV) 17:46 17:47 1 1401 2 1
54 பால்வாள்(PWL) 18:39 18:40 1 1444 2 1
55 பாலப்கார்க் (BVH) 18:59 19:00 1 1465 2 1
56 ஃபரிதாபாத் (FDB) 19:12 19:13 1 1473 2 1
57 எச் நிஸாமுதீன் (NZM) 19:45 20:15 30 1494 2 1
58 சஹிபதாத் (SBB) 20:53 20:54 1 1510 2 1
59 காசியாபாத்(GZB) 21:08 21:10 2 1517 2 1
60 முருத்நகர் (MUD) 21:27 21:28 1 1534 2 1
61 மோடிநகர் (MDNR) 21:39 21:40 1 1544 2 1
62 மேரட் சிட்டி (MTC) 22:00 22:05 5 1564 2 1
63 மேரட் கான்ட் (MUT) 22:11 22:12 1 1568 2 1
64 கடௌளி(KAT) 22:38 22:39 1 1597 2 1
65 முஸாஃபர் நகர் (MOZ) 22:59 23:00 1 1619 2 1
66 தேவ்பந்த் (DBD) 23:21 23:22 1 1643 2 1
67 சகாரன்பூர் (SRE) 00:20 00:30 10 1677 3 1
68 ஜஹத்பூரி (JUD) 00:59 01:00 1 1708 3 1
69 ஜஹத்பூரி ஷாப் (JUDW) 01:08 01:09 1 1712 3 1
70 பராரா(RAA) 01:27 01:28 1 1734 3 1
71 அம்பாலா கான்ட் சந்திப்பு  (UMB) 02:05 02:15 10 1759 3 1
72 அம்பாலா சிட்டி (UBC) 02:29 02:30 1 1766 3 1
73 ராஜ்புரா சந்திப்பு (RPJ) 02:47 02:48 1 1786 3 1
74 சர்ஹிந்த் சிட்டி(SIR) 03:26 03:28 2 1812 3 1
75 கோவிந்தார்க் (GVG) 03:38 03:39 1 1821 3 1
76 கானா(KNN) 03:51 03:52 1 1830 3 1
77 லுதியானா சந்திப்பு (LDH) 04:30 04:40 10 1872 3 1
78 பிலௌர் சந்திப்பு (PHR) 05:04 05:05 1 1886 3 1
79 பக்வாரா சந்திப்பு (PGW) 05:24 05:25 1 1908 3 1
80 ஜலந்தர் கான்ட் (JRC) 05:43 05:45 2 1924 3 1
81 ஜலந்தர் சிட்டி (JUC) 05:55 06:00 5 1929 3 1
82 கர்டர்பூர் (KRE) 06:19 06:20 1 1944 3 1
83 பீஸ் (BEAS) 06:47 06:48 1 1965 3 1
84 ஜண்டியாலா (JNL) 07:07 07:08 1 1989 3 1
85 அமிர்தசரஸ் சந்திப்பு (ASR) 08:10 முடிவு 0 2008 3 1

தொடருந்து பற்றிய விவரங்கள்[தொகு]

இது தினசரி செயல்படும் விரைவுத்தொடருந்து ஆகும். பிலாஸ்பூரிலிருந்து புறப்படும் தொடருந்தின் எண் 18237 மற்றும் அமிர்தசரஸில் இருந்து புறப்படும் தொடருந்தின் எண் 18238 ஆகும். இந்தத் தொடருந்தில் 24 பெட்டிகள் உள்ளன.

குறிப்பு[தொகு]

  1. "பிலாஸ்பூர் முதல் அமிர்தசரஸ் வரை செல்லும் வண்டி". இந்திய ரயில் விவரம்.
  2. "சட்டீஸ்கர் எக்ஸ்பிரஸ்". Cleartrip.com. Archived from the original on 2014-07-07. பார்க்கப்பட்ட நாள் 2014-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீஸ்கர்_விரைவுவண்டி&oldid=3759999" இலிருந்து மீள்விக்கப்பட்டது