உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தீசுகர் சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தீசுகர் சட்டமன்றத் தொகுதிகள்
ஆறாவது சத்தீசுகர் சட்டமன்றம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
உறுப்பினர்கள்90
தேர்தல்கள்
First Come First Serve
அண்மைய தேர்தல்
2023
அடுத்த தேர்தல்
நவம்பர் 2028
கூடும் இடம்
சட்டமன்ற மன்றம், ராய்ப்பூர், சத்தீசுகர், இந்தியா
வலைத்தளம்
https://ceochhattisgarh.nic.in
சத்தீசுகர் சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம்

சத்தீசுகர் சட்டமன்றம் என்பது இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தின் ஓரவை முறைமை சட்டமன்றமாகும். சத்தீசுகர் சட்டமன்றமானது மாநிலத் தலைநகரான ராய்ப்பூரில் உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

சத்தீசுகர் சட்டமன்றத் தொகுதிகள் பின்வருமாறு[2]

# தொகுதி ஒதுக்கீடு மாவட்டம் மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை[3]
1 பரத்பூர்-சோன்கத் பழங்குடியினர் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் கோர்பா 1,76,572
2 மனேந்திரகர் பொது 1,34,752
3 பைகுந்த்பூர் கோரியா கோர்பா 1,68,081
4 பிரேம்நகர் சூரஜ்பூர் சுர்குஜா 2,37,064
5 பட்காவ் 2,36,720
6 பிரதாப்பூர் பழங்குடியினர் பலராம்பூர் 2,31,607
7 இராமானுச்கஞ்ச் 2,18,470
8 சாம்ரி 2,18,265
9 இலுந்த்ரா சர்குஜா 1,93,670
10 அம்பிகாப்பூர் பொது 2,56,454
11 சீதாப்பூர் பழங்குடியினர் 2,01,229
12 சசுபூர் ஜஷ்பூர் ராய்கர் 2,37,037
13 குன்குரி 2,05,014
14 பத்தல்காவ் 2,26,380
15 இலைலூங்கா ராய்கர் 2,04,391
16 இராய்கட் பொது 2,57,350
17 சாரங்கர் பட்டியல் சாதியினர் 2,63,526
18 கர்சியா பொது 2,15,491
19 தரம்சய்கர் பழங்குடியினர் 2,12,721
20 இராம்பூர் கோர்பா கோர்பா 2,21,124
21 கோர்பா பொது 2,55,840
22 கட்கோரா 2,14,770
23 பாலீ-தானாகர் பழங்குடியினர் 2,28,351
24 மர்வாகி கௌரேலா-பெந்திரா-மார்வாகி 1,97,736
25 கோட்டா இல்லை பிலாசுப்பூர் 2,18,840
26 இலோர்மி முங்கேலி 2,28,397
27 முங்கேலி பழங்குடியினர் 2,53,668
28 தகாத்பூர் பொது பிலாஸ்பூர் 2,43,679
29 பில்கா 3,06,290
30 பிலாசுப்பூர் 2,51,117
31 பேல்தரா 2,48,613
32 மசுதூரி பட்டியல் சாதியினர் 3,05,366
33 அகல்தரா பொது ஜாஞ்சுகீர்-சாம்பா ஜாஞ்சுகீர் சம்பா 2,21,964
34 ஜாஞ்சுகீர்-சாம்பா 2,12,297
35 சக்தி 2,14,046
36 சந்திரபூர் 2,34,099
37 செய்செய்பூர் 2,48,907
38 பாம்கர் பட்டியல் சாதியினர் 2,20,133
39 சராயிபாலீ மகாசமுந்து மகாசமுந்து 2,05,033
40 பசுனா பொது 2,24,450
41 கல்லாரி 2,17,323
42 மகாசமுந்து 2,08,697
43 பிலாயிகர் பட்டியல் சாதியினர் பலோடா பஜார் ஜாஞ்சுகீர் சம்பா 3,01,648
44 கசுடோல் பொது 3,61,626
45 பளௌதா பசார் ராய்ப்பூர் 2,80,624
46 பாடாபாரா 2,52,745
47 தர்சிவா ராய்ப்பூர் 2,34,663
48 இராய்ப்பூர் நகர கிராமிய 3,49,316
49 இராய்ப்பூர் நகரம் மேற்கு 2,91,538
50 இராய்ப்பூர் நகரம் வடக்கு 2,02,150
51 இராய்ப்பூர் தெற்கு 2,59,948
52 ஆரங்க் பட்டியல் சாதியினர் 2,31,327
53 அபன்பூர் பொது 2,13,936
54 இராசிம் கரியாபந்து மகாசமுந்து 2,28,335
55 பிந்த்ரவாகர் பழங்குடியினர் 2,26,525
56 சிகாவா தம்தரி காங்கேர் 1,93,317
57 குரூத் பொது மகாசமுந்து 2,08,655
58 தம்தரீ 2,20,028
59 சஞ்சாரி பாலோத் பாலோட் காங்கேர் 2,24,063
60 தௌண்டி லோகாரா பழங்குடியினர் 2,20,737
61 குன்டர்தேகி பொது 2,44,154
62 பதான் துர்க் துர்க் 2,16,917
63 துர்க் கிராமின் 2,20,277
64 துர்க் நகரம் 2,27,690
65 பிலாய் நகர் 1,68,577
66 வைசாலி நகர் 2,50,927
67 அகிவாரா பட்டியல் சாதியினர் 2,44,608
68 சாசா பொது பெமேதரா 2,50,768
69 பெமேதரா 2,47,132
70 நவாகர் பட்டியல் சாதியினர் 2,66,714
71 பண்டரியா பொது கபீர்தாம் இராஜ்நந்த்கான் 3,16,279
72 கவர்தா 3,31,615
73 கைராகர் பொது ராஜ்நாந்துகாவ் 2,19,737
74 தோங்கர்கர் பட்டியல் சாதியினர் 2,09,775
75 இராச்நந்த்காவ் பொது 2,11,468
76 தோங்கர்காவ் 2,02,797
77 குச்சீ 1,91,408
78 மொகலா-மான்பூர் பழங்குடியினர் 1,67,866
79 அந்தாகர் காங்கேர் காங்கேர் 1,76,172
80 பானுப்ரதாப்பூர் 2,02,916
81 காங்கேர் 1,82,315
82 கேசுகால் கொண்டகவான் 2,06,558
83 கோண்டாகாவ் பசுதர் 1,88,838
84 நாராயண்பூர் நாராயண்பூர் 1,90,917
85 பசுதர் பஸ்தர் 1,67,827
86 சக்தல்பூர் பொது 2,06,122
87 சித்ரகோட் பழங்குடியினர் 1,77,581
88 தந்தேவாரா தந்தேவாடா 1,92,440
89 பீசாப்பூர் பிஜப்பூர் 1,69,211
90 கோண்டா சுக்மா 1,66,839

மேற்கோள்கள்

[தொகு]
  1. "षष्ठम् विधानसभा के माननीय सदस्य". cgvidhansabha.gov.in. Retrieved 2025-08-27.
  2. "New Maps of Assembly Constituency". CEO Chhattisgarh. ECI. Retrieved 24 July 2018.
  3. "New Maps of Assembly Constituency". CEO Chhattisgarh. ECI. Retrieved 24 July 2018.