சத்திரபதி சாகு மகராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோல்ஹாப்பூர் அரசின் சத்திரபதி
ShahuIV 1874-1922.jpg
மரபுபோன்சலே
தந்தைஅப்பாசாகிப் காட்கே
தாய்இராதாபாய்
பிறப்புசூன் 26, 1874(1874-06-26)
இறப்புமே 6, 1922(1922-05-06) (அகவை 47)
சமயம்இந்து சமயம்

சத்திரபதி சாகு மகராஜ் (Shahu IV -Rajarshi Shahu 26 சூன், 1874 – 6 மே, 1922) மகாராட்டிர மாநிலத்தின் கோல்ஹாப்பூர் சமாஸ்தான மன்னர் ஆவார்.[1][2][3] சமூகப் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரே மன்னரும் இவரே. 1902 ஆம் ஆண்டிலேயே, தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் 50 விழுக்காடு வேலைவாய்ப்பிற்கான இடங்களை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார். சாதி வேற்றுமை களையப் பாடுபட்டவர். பிராமண ஆதிக்கத்தினை எதிர்த்துப் புரட்சி செய்தவர். அம்பேத்கரின் இயக்கத்தில் துணை நின்று சமூக நீதியை நிலைநாட்டியவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Shahu Chhatrapati Biography - Shahu Chhatrapati Life & Profile". பார்த்த நாள் 15 May 2016.
  2. "Chatrapati Shahu Maharaj (Born on 26th June)" (6 May 1922). பார்த்த நாள் 15 May 2016.
  3. Vidyadhar, TNN (22 July 2002). "Gov seeks total make-over of Chhatrapati Shahu Maharaj’s image". பார்த்த நாள் 15 May 2016.