சத்திய பிரகாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சத்திய பிரகாஷ் (Satya Prakash) என்பவர் ஒரு இந்திய நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.

தொழில்[தொகு]

சத்ய பிரகாஷ் பதினொரு மொழிகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். [1] [2] இவர் தனது மகன் நடராஜ் மற்றும் நூரின் ஷெரீப் நடித்த ஊலலல்லா ஊலலல்லா (2020) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். [3]

திரைப்படவியல்[தொகு]

தெலுங்கு படங்கள்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1996 சின்னப்பாயி
1997 மாஸ்டர் விக்ரம்
1999 காமதந்ரா
சுல்தான் பயங்கராவாதி
சீதம்மா ராஜு சின்னா
கிருஷ்ண பாபு
2001 நரசிம்ம நாயுடு
எதுருலேனி மனிஷி
பாலேவதிவி பாசு பூசண்
2002 சீமா சிம்ஹம்
பிருதுவி நராயாணா
2003 சஞ்சலம் Mafia don
டாம் சத்யா
தொங்க ராமுடு & பார்ட்டி
சீதையா
2004 அபி
143 நக்சலைட் லீடர்
2005 கசம் வரடீ கீ
டேஞ்சர் ரகுநாயக்
2006 போக்கிரி நாராயணா
அசோக்
லட்சுமி
2007 பிரம்மா – த கிரியேட்டர்
ஜகதம் யாதவ்
சந்திரஹாஸ்
2008 மணிசம்மா ஐ.பி.எஸ்
விக்டரி
தீபாவளி
2009 ஏக் நிரஞ்சன் காவல் ஆய்வாளர்
2010 நமோ வெங்கடேசா
தம்முன்னோடு
ரகடா தேவேந்திரா
2011 மங்களா
தொங்க முத்தா
நாகரம் நித்ரா பொட்டுன்னா வேலா
மாயகுடு
கொடி பிஞ்சு
பேஜவாடா
2013 ஷேடோ குரு பாய்
2014 அவதாரம் கர்கோட்டகுடு
பவர் பரோஸ் பாய்
2015 தீ ஆண்டி தீ
2016 டாக்டர் சக்சேனா
கர்ம்
பார்வதிபுரம் தூமகேது வர்மா
லவ் கே ரன்
அப்படோ ஒக்கடுன்னாடு புருசோத்தம்
2017 நீலிமலை
நேனே ராஜூ நேனே மந்த்ரி ச.ம.உ சப்புடப்பா
2019 சமரம்
90எத்.எல் ராம்தாஸ்
2020 47 டேஸ்

பிற மொழி படங்கள்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1996 போலீஸ் ஸ்டோரி சத்யா கன்னடம்
1997 அக்னி ஐ.பி.எஸ் கோட்வால் கன்னடம்
செண்டர் ஜெயில் கன்னடம்
1998 வேட்டிய மடிச்சுகட்டு ராக்கா தமிழ்
சீதா & கரோல் ஆங்கிலம்
1999 விஸ்வா மகாத்மா குட்டேதர் கன்னடம்
2000 காக்கைச் சிறகினிலே காயத்ரியின் உறவினர் தமிழ்
பாப்பா தி கிரேட் ராகா இந்தி
2003 விஜயதசமி / தாயே புவனேஸ்வரி கன்னடம் / தமிழ்
அன்னை காளிகாம்பாள் மந்திரமூர்த்தி தமிழ்
ஸ்ரீ காளிகாம்பா கன்னடம்
2004 ஹம்ஸே ஹை ஜமனா இந்தி
2005 காஷி பிரம் வில்லேஜ் கன்னடம்
ஆதிக்கம் பாண்டியன் தமிழ்
2006 அசோகா கன்னடம்
2007 மணிகண்டா தமிழ்
லாவா குஷா கன்னடம்
2008 த்ரில் மலையாளம்
வேதம் சத்யா தமிழ்
2014 மீனு ஏக் லட்கி சாஹியே இந்தி
2015 நிராஹுவா ரிக்ஷாவாலா 2 போச்புரி
2016 மகாவீர மச்சிதேவா கன்னடம்
ஒரு நொடியில் தூமகேது வர்மன் தமிழ்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திய_பிரகாஷ்&oldid=3129308" இருந்து மீள்விக்கப்பட்டது