உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியமங்கலம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
மக்களவைத் தொகுதிகோபிச்செட்டிபாளையம்
நிறுவப்பட்டது1957
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்171,378
ஒதுக்கீடுபொது

சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இத்தொகுதி நீக்கப்பட்டது.[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967பி. ஜி. கருத்திருமன்காங்கிரசு2548449.22எசு. எம். மாரப்பன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2427846.89
1971ச. க. சுப்பிரமணியம்திமுக3187355.60பி. ஜி. கருதிருமன்ஸ்தாபன காங்கிரசு2288739.93
1977கே. ஏ. செங்கோட்டையன்அதிமுக2114535.81சி. ஆர். இராசப்பாகாங்கிரசு1963933.26
1980இரா. ரங்கசாமிஅதிமுக3509650.04சி. ஆர். இராசப்பாதிமுக3503649.96
1984ஈ.வெ.கி.ச.இளங்கோவன்காங்கிரசு5072562.97டி. கே. சுப்ரமணியம்திமுக2500631.04
1989தூ. க. சுப்ரமணியம்திமுக3053531.66எசு. கே. பழனிசாமிஅதிமுக (ஜெ)2944830.53
1991அ. தி. சரசுவதிஅதிமுக6373967.21டி. கே. சுப்ரமணியம்திமுக2680128.26
1996எஸ். கே. ராஜேந்திரன்திமுக5088548.65டி. ஆர். அட்டியண்ணன்அதிமுக4210140.25
2001கே. ஆர். கந்தசாமிஅதிமுக5425252.21எசு. கே. இராஜேந்திரன்திமுக2081820.04
2006எல். பி. தர்மலிங்கம்திமுக56035---டி. கே. சுப்ரமணியம்மதிமுக40141---
  • 1977ல் திமுகவின் டி. எம். ஒன்ன மாரணன் 10250 (17.36%) & ஜனதாவின் என். எனத். நாகராசு 7054 (11.95%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989-இல் காங்கிரசின் டி. சின்னசாமி 22407 (23.23%) & அதிமுக ஜானகி அணியின் ஆர். இராமசாமி 12589 (13.05%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2001ல் மதிமுகவின் டி. கே. சுப்ரமணியம் 16486 (15.87%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் டி. மோனோகரன் 15596 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.