சத்தியசீலன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியசீலன்
இயக்கம்பி. சம்பத்குமார்[1]
தயாரிப்புதிருச்சி தியாகராஜா டாக்கீசு
கதைராஜமாணிக்கம்[1]
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
எம். எஸ். தேவசேனா
வெளியீடு1936
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்தியசீலன் (அல்லது தந்தை சொல் மறவாத் தனயன்) 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் கதைத்தலைவராகவும் தேவசேனா கதைத்தலைவியாகவும் நடித்துள்ளனர். இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை.[2]

நடிகர்கள்[1][தொகு]

  • எம். கே. தியாகராஜ பாகவதர்
  • எம். எஸ். தேவசேனா
  • எம். பி. மோகன்
  • ஜி. பத்மாவதி பாய்
  • எம். ராமசாமி ஐயா
  • டி. வி. காந்திமதி பாய்
  • டி. எஸ்.சோமசுந்தரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-09-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
  2. சாரு நிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு திசம்பர் 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியசீலன்_(திரைப்படம்)&oldid=3713910" இலிருந்து மீள்விக்கப்பட்டது