சதேனி (கிண்ணக்குழி)

ஆள்கூறுகள்: 70°43′S 37°54′E / 70.71°S 37.9°E / -70.71; 37.9[1]
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதேனி
Zadeni
சதேனி கிண்ணக்குழி (கீழ் மையம்). தென்மேற்கில் உள்ள சமமான பெரிய கிண்ணக்குழி பெயரிடப்படவில்லை..
அமைவிடம்சியரீசு
ஆள்கூறுகள்70°43′S 37°54′E / 70.71°S 37.9°E / -70.71; 37.9[1]
விட்டம்129.23 கிலோமீட்டர்கள் (80.30 mi)
Eponymசதேனி

சதேனி (Zadeni) என்பது சியரீசு குறுங்கோளின் தெற்கு அரை கோளத்தின் மீது காணப்படும் மிகப்பெரிய கிண்ணக்குழியாகும்.

சியார்சியா நாட்டின் கார்ட்லி பகுதியில் உள்ள மக்களினத்தின் அறுவடைத் தெய்வமான சதேனியின் பெயர் இக்கிண்ணக்குழிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Zadeni on Ceres". USGS. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதேனி_(கிண்ணக்குழி)&oldid=1908806" இலிருந்து மீள்விக்கப்பட்டது