சதுர கலப்பத்தி
தோற்றம்
சதுர கலப்பத்தி Chathura Galappaththi චතුර ගලප්පත්ති | |
|---|---|
| மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 21 நவம்பர் 2024 | |
| பெரும்பான்மை | 32,196 விருப்பு வாக்குகள் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இலங்கையர் |
| அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சக்தி |
சதுர கலப்பத்தி ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர், 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆவார்.[3]
தேர்தல் வரலாறு
[தொகு]| தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு | |
|---|---|---|---|---|---|
| 2024 நாடாளுமன்றம் | மாத்தறை மாவட்டம் | ஐக்கிய மக்கள் சக்தி | 32,196 | தேர்வு[4] | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "Get to know new faces of the 10th parliament". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "Matara District preferential vote results released". adaderana.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.