சதுர்மார்க்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதுர்மார்க்கம் என்பது சித்தர்கள் இறைவனை வழிபட கடைபிடித்த நான்கு நெறிகளாகும். அவையாவன,.

  1. தாசமார்க்கம்
  2. சற்புத்திர மார்க்கம்
  3. சகமார்க்கம்
  4. சன்மார்க்கம்

இந்த வழிபாட்டு முறைகளைப் பற்றி திருமூலர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். [1]

ஆதாரம்[தொகு]

  1. சித்தர்கள் இளமுனைவர் தமிழ்ப்பிரியன் பக்கம் 16
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர்மார்க்கம்&oldid=1677078" இருந்து மீள்விக்கப்பட்டது