சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோயில்
அமைவிடம்
அமைவு:சதுரங்கப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு
கோயில் தகவல்கள்
மூலவர்:மலைமண்டலப் பெருமாள், கிரிவரதராஜப் பெருமாள்

மலைமண்டலப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், சதுரங்கப்பட்டினம் கிராமத்தில்[1] உள்ளது. சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பாதையில், கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள கருடன் திருவுருவம், எட்டு நாகங்களைக் கொண்டுள்ளதால் அஷ்டநாக கருடன் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் முற்கால கல்வெட்டு உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]