சதுப்புநிலச் சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதுப்புநிலச் சிலம்பன்
SaurabhSawant MarshBabbler Maguri-Assam AAE 3888.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: பெல்லோர்னிடே
பேரினம்: பெல்லோர்னியம்
இனம்: பெ. பாலுசுட்ரி
இருசொற் பெயரீடு
பெல்லோர்னியம் பாலுசுட்ரி
(கொளல்ட், 1872)

சதுப்புநிலச் சிலம்பன் (Marsh babbler)(பெல்லோர்னியம் பாலுசுட்ரி) பெல்லோர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவைச் சிற்றினம் ஆகும். சதுப்புநிலச் சிலம்பன் இந்தியாவில் பிரம்மபுத்திரா வெள்ளப்பெருக்கு பகுதி, தொடர்புடைய துணை ஆறுகள் மற்றும் அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயாவில் மற்றும் கிழக்கு வங்காளதேசத்தில் உள்ள மலைத் தொடர்கள் ஆகியவற்றில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Pellorneum palustre". IUCN Red List of Threatened Species 2016: e.T22715856A94471679. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715856A94471679.en. https://www.iucnredlist.org/species/22715856/94471679. பார்த்த நாள்: 13 November 2021. 
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: