சதி சுலோச்சனா
தோற்றம்
| சதி சுலோச்சனா | |
|---|---|
| தயாரிப்பு | பாபுலால் சௌகானி பாரத் லக்ஸ்மி பிக்சர்ஸ் |
| கதை | பம்மல் சம்பந்த முதலியார் |
| இசை | ஜனார்த்தனம் |
| நடிப்பு | எம். ஜி. நடராஜ பிள்ளை டி. என். நடராஜ பிள்ளை ஏ. ஆர். சரங்கபாணி பி. சுப்பையா தேவர் நாகர்கோவில் சுந்தராம்பாள் டி. கே. ருக்மணி துர்காபாய் சுலோச்சனா |
| படத்தொகுப்பு | மதுசூதன் பர்மன் |
| நடனம் | கிரிதலால் ராயர் |
| வெளியீடு | செப்டம்பர் 22, 1934 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
சதி சுலோச்சனா 1934 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 இல் வெளிவந்த 12,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பாரத் லக்ஸ்மி பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். ஜி. நடராஜ பிள்ளை, டி. என். நடராஜ பிள்ளை, ஏ. ஆர். சரங்கபாணி மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும், பாபுலால் சௌகானி தயாரித்த இப்படத்தில், ப. சம்மந்த முதலியார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-17.
- ↑ "பாடல்களை வெளியேற்ற விரும்பியவர்!". Hindu Tamil Thisai. 2025-04-04. Retrieved 2025-04-05.
{{cite web}}: Text "கண் விழித்த சினிமா 13" ignored (help)