உள்ளடக்கத்துக்குச் செல்

சதின் இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதின் இதழ்
2013 முதல் சதின் இலச்சினை
நிறுவனர்/ஆசிரியர்நயோமினி வீரசூரிய
வகைஇலங்கை ஆங்கில மகளிர் இதழ்
இடைவெளிமாதாந்தம் (1998–2007); இணையம் (2007–)
முதல் வெளியீடுதிசம்பர் 1998; 27 ஆண்டுகளுக்கு முன்னர் (1998-12)
நாடுஇலங்கை
அமைவிடம்கொழும்பு
மொழிஆங்கில மொழி
வலைத்தளம்www.satynmag.com

சதின் (Satyn) என்பது ஓர் இலங்கையில் வெளியிடப்படும் ஆங்கில மொழி மாதாந்த மகளிர் வாழ்க்கை முறை இதழாகும். இது பெண்கள் தொழில்முனைவு, அழகு, சுகாதாரம், ஃபேஷன் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. இவ்விதழ் முதன்முதலில் 1998 திசம்பரில் வெளியிடப்பட்டது.[1][2] 1998 முதல் 2007 வரை அச்சு வடிவில் வெளியிடப்பட்ட இது பின்னர் முழுமையாக இணைய இதழாக மாறியது.

பெண்களுக்கு உகந்த பணியிட விருதுகள்

[தொகு]

இலங்கையின் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில், சதின் மக் (Satynmag), பட்டய மேலாண்மைக் கணக்காளர்கள் நிறுவனம் இணைந்து இலங்கையின் முதலாவது பெண்களுக்கு உகந்த பணியிட விருதுகளை அறிமுகப்படுத்தின. இவ்விருதுகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.[3][4][5][6]

இலங்கை பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்தல்

[தொகு]

சதின் மக், இந்தியாவின் முன்னணி பெண் தொழில்முனைவோர் சூழலமைப்புகளில் ஒன்றான பெண் தொழில்முனைவோருக்கான ஊக்கி (CWE) நிறுவனத்துடன் உலகளாவிய கூட்டாண்மையை ஏற்படுத்தியது. இதன் நோக்கம் அறிவுப் பகிர்வு, நிபுணர் ஆலோசனை, பிராந்திய சந்தை வாய்ப்புகள் மூலம் இலங்கை பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதாகும்.[5][1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Nadeera, Dilshan. "Satynmag.com announces global partnership with Catalyst for Women Entrepreneurship".
  2. ↑ Sivaramakrishnan, A. (2003). Sri Lanka. In Asia & Pacific Review: The Economic and Business Report 2003/04 (21st ed., pp. 309–316), Walden Publishing Ltd/Kogan Page
  3. ↑ "Satynmag.com in global partnership with Catalyst for Women Entrepreneurship - Business News | Daily Mirror". www.dailymirror.lk.
  4. ↑ "Satynmag.com & CIMA Sri Lanka initiate " Women Friendly Work Place" Awards". March 11, 2021.
  5. 1 2 "Satynmag.com in global partnership with Catalyst for Women Entrepreneurship". Daily News. Retrieved 29 September 2023.
  6. ↑ "Satynmag.com and CIMA Sri Lanka Women Friendly Workplace Awards on 2 November | Daily FT". www.ft.lk.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதின்_இதழ்&oldid=4652412" இலிருந்து மீள்விக்கப்பட்டது