சதாவோன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சதாவோன் | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி எண் 94 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | ரேபரேலி மாவட்டம் |
| நிறுவப்பட்டது | 1967 |
| நீக்கப்பட்டது | 2012 |
| மொத்த வாக்காளர்கள் | 2,59,981 (2007)[1] |
| ஒதுக்கீடு | பொது |
சதாவோன் சட்டமன்றத் தொகுதி (Sataon Assembly constituency) என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும். இது 2012 இல் நிறுத்தப்பட்டது. .[2] இது ரேபரேலி மாவட்டத்தின் கீழ் இருந்தது.[3]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967[4] | ராஜேந்திர பிரதாப் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1969[5] | |||
| 1974[6] | ராம் தியோ யாதவ் | ||
| 1977[7] | |||
| 1980[8] | கிருஷ்ண குமார் | ||
| 1985 | கமல் நயன் வர்மா | ||
| 1989 | |||
| 1991 | |||
| 1993 | இராம் நரேஷ் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
| 1996 | சிவ கணேஷ் லோதி | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2002 | சுரேந்திர விக்ரம் சிங் | ||
| 2007 | சிவ கணேஷ் லோதி | இந்திய தேசிய காங்கிரசு | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election, 2017 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 26 March 2022.
- ↑ "R. P. Singh winner in Sataon". LatestLY. Retrieved 2022-03-20.
- ↑ "Rae Bareli is battle ready". Hindustan Times. 2006-05-08. Retrieved 2022-03-20.
- ↑ "State Election, 1967 to the Legislative Assembly Of Uttar Pradesh". Election Commission of India. Retrieved 26 March 2022.
- ↑ "State Election, 1969 to the Legislative Assembly Of Uttar Pradesh". Election Commission of India. Retrieved 26 March 2022.
- ↑ "State Election, 1974 to the Legislative Assembly Of Uttar Pradesh". Election Commission of India. Retrieved 26 March 2022.
- ↑ "State Election, 1977 to the Legislative Assembly Of Uttar Pradesh". Election Commission of India. Retrieved 26 March 2022.
- ↑ "State Election, 1980 to the Legislative Assembly Of Uttar Pradesh". Election Commission of India. Retrieved 26 March 2022.