சதானந்த் சௌஹான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதானந்த் சௌஹான் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். மற்றும் லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினா் ஆவாா். இவா் சிர்மௌர் மாவட்டத்தில் நஹன் தொகுதியில் இருந்து ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு உறுப்பினராக  தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2][3]

குறிப்புகள்[தொகு]

  1. Paswan releases LJP manifesto
  2. A list at 51 millionaires contesting for Himachal Elections
  3. "Janpratinidhi". Archived from the original on 2017-10-24. பார்க்கப்பட்ட நாள் 2018-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதானந்த்_சௌஹான்&oldid=3675061" இலிருந்து மீள்விக்கப்பட்டது