உள்ளடக்கத்துக்குச் செல்

சண்டீலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டீலா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 161
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஹர்தோய்
மக்களவைத் தொகுதிமிசிரிக்
மொத்த வாக்காளர்கள்3,41,211
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சண்டீலா சட்டமன்றத் தொகுதி (Sandila Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹர்தோய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சண்டீலா, மிசிரிக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974காசி நாத்பாரதிய ஜனசங்கம்
1977குடாசியா பேகம்சுயேச்சை
1980இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1989சுரேந்திர குமார் துபேஜனதா தளம்
1991மகாவீர் சிங்பாரதிய ஜனதா கட்சி
1993குன்வர் மகாவீர் சிங்BJP
1996அப்துல் மன்னன்பகுஜன் சமாஜ் கட்சி
2002
2007
2012குன்வர் மகாவீர் சிங்சமாஜ்வாதி கட்சி
2017இராச் குமார் அகர்வால் என்கிற இராசியாபாரதிய ஜனதா கட்சி
2022அல்கா சிங்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :சண்டீலா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அல்கா சிங் 101730 49.76
பசக அப்துல் மன்னன் 64627 31.62
வாக்கு வித்தியாசம் 37103 4.7%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Sandila". chanakyya.com. Retrieved 2026-01-27.
  2. "List of all MLA from Sandila Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-01-27.
  3. "2022 Assembly Election Result - Sandila Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-27.