உள்ளடக்கத்துக்குச் செல்

சண்டிகர் பல்கலைக்கழகம், மொகாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டிகர் பல்கலைக்கழகம்
Chandigarh University
சியு (CU)
குறிக்கோளுரைகண்டறியுங்கள். கற்றறிய. முயலுங்கள்.
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2012-ம் ஆண்டு
வேந்தர்சத்னம் சிங் சாந்து
(Satnam Singh Sandhu)
துணை வேந்தர்டாக்டர் ஆர். எஸ். பாவா
மாணவர்கள்20000
அமைவிடம்
சண்டிகர் - லூதியானா தேசிய நெடுஞ்சாலை 95 (NH 95), மொகாலி
, ,
வளாகம்நாட்டுப்புறம்
நிறங்கள்வெள்ளை மற்றும் சிவப்பு
இணையதளம்Chandigarh University(official)

சண்டிகர் பல்கலைக்கழகம் (Chandigarh University (CU) (முன்னர் சண்டிகர் கல்லூரிகள் குழுமம் (CGS) எனும் பெயரில் அழைக்கப்பட்டது.. இந்திய பஞ்சாப் மாகாண மொகாலியின், சண்டிகர் - லூதியானா தேசிய நெடுஞ்சாலையில் (NH 95) சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ளது. ஒரு தனியார் கல்வி நிறுவனமான இப்பல்கலைக்கழகம், 2012-ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும்.[1] சண்டிகர் மாநிலத்தின் பல்கலைக்கழகச் சட்டமும் பல்கலைக்கழக மாண்யக்குழுவும் இப்பல்கலைக்கழகத்தை அங்கீகரித்துள்ளன, நாட்டுப்புறப் பகுதியில் அமைந்த மிகப்பெரிய தனியார் பல்கலைக்கழகமாக சண்டிகர் பல்கலைக்கழகம் விளங்குகிறது.. நாடு முழுவதிலுமிருந்தும் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 20000 மாணவர்களுக்கும் அதிகமானோர் இங்கு கல்வி பயில்கின்றனர்.

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. "About Chandigarh University". www.cuchd.in (ஆங்கிலம்) - 2013-14. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.