சண்டிகர் தீ மற்றும் அவசர சேவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சண்டிகார் தீ மற்றும் அவசர சேவைகள் (Chandigarh Fire and Emergency Services) என்பது சண்டிகர் மாநகராட்சியின், தீயணைப்புத் துறை படைப்பிரிவு ஆகும்[1]. 2012 ஆம் ஆண்டு வரையில் நகரம் முழுவதும் இத்துறைக்கு ஏழு தீயணைப்பு நிலையங்கள் இருந்தன. மேலும் ஆறு தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன[2].

தீயணைப்புத் துறையில் மகளிரையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கான பரிந்துரை 2009 ஆம் ஆண்டில் சண்டிகர் மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது[3]. திருவிழாக் காலங்களில் ஆங்காங்கே தற்காலிகமான தீயணைப்பு நிலையங்களை அமைத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் பார்த்துக் கொள்வதையும் இத்துறை மேற்கொண்டு வருகிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. nagarkoti, Rajinder (September 11, 2013). "Fire stations lack firepower". The Tribune. Chandigarh. http://www.tribuneindia.com/2013/20130911/cth1.htm. பார்த்த நாள்: 2014-01-23. 
  2. "New fire station for southern sectors". Times of India. Chandigarh. February 27, 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-02-27/chandigarh/31104018_1_fire-station-new-fire-fire-tenders. பார்த்த நாள்: 2014-01-22. 
  3. Sandhu, Khushbu (Aug 6, 2009). "Soon, women firefighters to take charge". The Indian Express. http://www.indianexpress.com/news/soon-women-firefighters-to-take-charge/498543/. பார்த்த நாள்: 2014-01-22. 
  4. "Temporary fire stations for Diwali". Times of India. Chandigarh. October 20, 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-10-20/chandigarh/34605687_1_fire-tenders-fire-norms-fire-incident. பார்த்த நாள்: 2014-01-23. 

புற இணைப்புகள்[தொகு]