சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம்
Secretariat Chandigarh.jpg
தலைமைசெயலகக் கட்டிட முகப்பு
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம் is located in Chandigarh
சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம்
Location within Chandigarh
பொதுவான தகவல்கள்
ஆள்கூற்றுஆள்கூறுகள்: 30°45′26″N 76°48′24″E / 30.7573°N 76.8066°E / 30.7573; 76.8066
நிறைவுற்றது1953
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்லெ கொபூசியே
அலுவல் பெயர்கட்டிடக்கலை அறிஞரான லெ கொபூசியேவின் நவீனக் கட்டிடக்கலை வடிவமைப்பு
தெரியப்பட்டதுசூலை 17, 2016
உசாவு எண்1321rev

சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம் (Secretariat Building, Chandigarh) 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரத்தின் செக்டார் ஒன்றில் அமைந்துள்ளது. சண்டிகர் தலைநகர கட்டிட வளாகத்தில், கட்டிடக்கலை அறிஞரான லெ கொபூசியே [1] [2] [3] என்பவரால் வடிவமைக்கப்பட்ட அரசாங்க கட்டிடத்தின் உட்புறம் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதைத்தவிர அவ்வளாகத்திற்குள் சட்டமன்ற சபை கட்டிடம் மற்றும் உயர் நீதிமன்ற கட்டிடம் முதலான கட்டிடங்களும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழும் திறந்த கை நினைவுச்சின்னம், சாலையிலிருந்து சட்டசபையை மறைக்கும் வகையில் கட்டப்பட்ட வடிவியல் மலை மற்றும் சூரிய ஒளியின் பல்வேறு இயக்கக் கோட்பாடுகளை விளக்கும் நிழல்களின் கோபுரம் போன்ற நினைவுச் சின்னங்களும் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் லெ கொபூசியேவின் கட்டிடம் மற்றும் பல படைப்புகள் யுனெசுகோவின் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டன. [4][5][6]

காட்சிக்கூடம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]