உள்ளடக்கத்துக்குச் செல்

சண்டிகர் அரசு சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டிகர் அரசு சின்னம்
Emblem of Chandigarh
விவரங்கள்
பயன்படுத்துவோர்சண்டிகர்
விருதுமுகம்திறந்த கை நினைவுச்சின்னம்
குறிக்கோளுரைசண்டிகர் நிர்வாகம்

சண்டிகர் அரசு சின்னம் (Emblem of Chandigarh) இந்திய ஒன்றியப் பிரதேசமான சண்டிகர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முத்திரையாகும்.[1]

வடிவம்

[தொகு]

சண்டிகரின் அரசு சின்னம் சண்டிகர் நகரத்தின் சின்னமாக பரவலாகக் கருதப்படும் லு கோர்பூசியரின் திறந்த கை நினைவுச்சின்ன சிற்பத்தின் பிரதிநிதித்துவத்தை சித்தரிக்கும் வட்டக் கவசத்தைக் கொண்டுள்ளது.[2]

அரசுப் பதாகை

[தொகு]

வெள்ளைப் பின்னணியில் இந்தப் பிரதேசத்தின் சின்னத்தை சித்தரிக்கும் பதாகை சண்டிகரின் நிர்வாகத்தைக் குறிக்கிறது.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Official Website of Chandigarh Administration". chandigarh.gov.in.
  2. "CHANDIGARH". www.hubert-herald.nl.
  3. "Vexilla Mundi". www.vexilla-mundi.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிகர்_அரசு_சின்னம்&oldid=4262437" இலிருந்து மீள்விக்கப்பட்டது