சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்
நிறுவப்பட்டது2000
அதிகார எல்லைஇந்தியா
அமைவிடம்பிலாசுப்பூர் (சத்தீசுகர்)
நியமன முறைதலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர்.
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்பு
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுஇந்திய உச்ச நீதிமன்றம்
நீதியரசர் பதவிக்காலம்62 அகவை வரை
இருக்கைகள் எண்ணிக்கை18
வலைத்தளம்http://www.cghighcourt.nic.in/
தலைமை நீதிபதி
தற்போதையயதின்திரா சிங்
பதவியில்23-10-2012

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் மிகவும் புதிய , சமீபத்தில் துவங்கப்பட்ட உயர் நீதிமன்றமாகும். இந்த நீதிமன்றம் ஜனவரி 11,2000 அன்று மத்திய பிரதேச மறு சீரமைப்பு சட்டம், 2000 த்தின் படி துவங்கப்பட்டது. இதன் நீதிபரிபாலணம் சட்டீஸ்கர் மாநிலத்தை உள்ளடக்கியது.

இந்த நீதிமன்றம் பிலாஸ்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது.