சட்டம் ஒரு இருட்டறை (1981 திரைப்படம்)
Appearance
சட்டம் ஒரு இருட்டறை | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். ஏ.சந்திரசேகரன் |
தயாரிப்பு | வடலூரன் எஸ். சிதம்பரம் வடலூரன் கம்பைன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகாந்த் பூர்ணிமா தேவி |
வெளியீடு | பெப்ரவரி 14, 1981 |
நீளம் | 3614 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சட்டம் ஒரு இருட்டறை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- விசயகாந்து - விஜய் (பின்னணிக் குரல் எஸ். என். சுரேந்தர்)
- பூர்ணிமா தேவி - ரேகா[1]
- வசுமதி - சீலா[1]
- சங்கிலி முருகன் - ஜோர்ச்[1]
- நிதின் - ரங்காச்சாரி[2]
- சௌத்ரி - பைரவன்[1]
- சங்கர் கணேஷ் - பிச்சைக்காரர்[1]
- அஜ்மத் குமார் - பீட்டர்[2]
- என்னத்த கண்ணையா
- கல்லாப்பெட்டி சிங்காரம்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[3][4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "சட்டம் ஒரு இருட்டறை" | காமகோடியன் | மலேசியா வாசுதேவன் | 3:42 | ||||||
2. | "இராஜாத்தி முன்னாலே" | ஞானி | எஸ். என். சுரேந்தர் | 4:50 | ||||||
3. | "தனிமையிலே" | பூங்குயிலன் | எஸ். என். சுரேந்தர், எஸ். ஜானகி | 4:42 | ||||||
4. | "பகலில் ஒரு தாகம்" | கங்கை அமரன் | ஷோபா சந்திரசேகர் | 4:27 | ||||||
மொத்த நீளம்: |
17:41 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "'கேப்டன்' விஜயகாந்தின் முதல் வெற்றி... 'சட்டம் ஒரு இருட்டறை'!". Hindu Tamil Thisai. 2020-08-25. Retrieved 2025-02-17.
- ↑ 2.0 2.1 Dhananjayan 2011, ப. 58.
- ↑ "Sattam Oru Iruttarai". JioSaavn. 31 December 1980. Archived from the original on 24 February 2022. Retrieved 24 February 2022.
- ↑ "Sattam Oru Iruttarai Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 24 October 2021. Retrieved 21 February 2022.