சடோரு மியானோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சடோரு மியானோ
Satoru Miyano
பிறப்புதிசம்பர் 5, 1954 (1954-12-05) (அகவை 69)[1]
பணியிடங்கள்டோக்கியோ பல்கலைக்கழகம்
வடமேற்கு பல்கலைக்கழகம்[1]
கல்வி கற்ற இடங்கள்கையூசு பல்கலைக்கழகம்
விருதுகள்கணக்கீட்டு உயிரியல் அனைத்துலக சமூகத்தின் உறுப்பின (2013)[2]
இணையதளம்
bonsai.hgc.jp/people/miyano/profile.html

சடோரு மியானோ (Satoru Miyano) டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மனித மரபணு மையத்தில் ஒரு பேராசிரியராகப் பணிபுரிகிறார்[1][3]. கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் ஆகிய துறைகளில் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக 2013 ஆம் ஆண்டு இவர் கணக்கீட்டு உயிரியல் அனைத்துலக சமூகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[2]. இவர் 1954 ஆம் ஆண்டு பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "profile". bonsai.hgc.jp.
  2. 2.0 2.1 Anon (2018). "ISCB Fellows". iscb.org. International Society for Computational Biology. Archived from the original on 2017-03-20. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. de Hoon, M.J.L.; Imoto, S.; Nolan, J.; Miyano, S. (2004). "Open source clustering software". Bioinformatics 20 (9): 1453–1454. doi:10.1093/bioinformatics/bth078. பன்னாட்டுத் தர தொடர் எண்:1367-4803. பப்மெட்:14871861.  வார்ப்புரு:Closed access
"https://ta.wikipedia.org/w/index.php?title=சடோரு_மியானோ&oldid=3336874" இலிருந்து மீள்விக்கப்பட்டது