சடையமங்கலம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சடையமங்கலம் சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது கொல்லம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1]

அமைப்பு[தொகு]

சட்டசபை தொகுதியின் மறுசீரமைப்பின் போது சடையமங்கலம் சட்டசபை தொகுதியில் புனலூர் தாலுக்காவுக்குட்டபட்ட அலயமோன் மற்றும் கொட்டாரக்கரா தாலுகாவின் 6 பஞசாயத்துகளை உள்ளடக்கியது ஆகும். [2] [3]

தேர்தல் வரலாறு[தொகு]

திருவிதாங்கூர்-கொச்சின் சட்டமன்றத் தேர்தல்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு வித்தியாசம் சான்றுகள்
1951 கேசவ பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு 1,703
கொச்சுகுஞ்சு பிரஜா சோசலிச கட்சி 642 [4]
1954 வி. கங்காதரன் பிரஜா சோசலிச கட்சி 9,634 [5]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்: [6]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி பதவிக்காலம்
1957 வெலியம் பார்கவன் இபொக 1957–1960
1960 1960–1965
1967 டி. டி. போட்டி சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி 1967–1970
1970 எம். என். கோவிந்தன் நாயர் இபொக 1970–1977
1977 இ. சந்திரசேகரன் நாயர் 1977–1980
1980 1980–1982
1982 கே. ஆர். சந்திரமோகன் 1982–1984
1987 1987–1991
1991 1991–1996
1996 ஆர்.லதா தேவி 1996–2001
2001 பிராயர் கோபாலகிருஷ்ணன் இதேகா 2001–2006
2006 முல்லக்கர ரத்னகரன் இபொக 2006–2011
2011 2011–2016
2016 2016 - 2021
2021 ஜெ. சின்ச்சு ராணி 2021 -
  • *இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்[தொகு]

சட்டப் பேரவைத் தேர்தல் 2021[தொகு]

சட்டப் பேரவைத் தேர்தல் 2016[தொகு]

மேற்கோள்கள்[தொகு]