மூலிகைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சடாமாஞ்சில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mergefrom.svg
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்ற கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

| | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | |
| | | | க்ஷ | ஸ்ரீ | #

[தொகு]

  1. அக்ரூட்
  2. அகத்தி
  3. அகில்
  4. அசிலாம்பாலை
  5. அசுவகந்தி
  6. அத்தி
  7. அதிமதுரம்
  8. அதிவிடையம்=அதிவிடயம்=அதிவிடம்=அதிவிடை=Aconitum heterophyllum
  9. அப்ரமாஞ்சி
  10. அபின்
  11. அம்மைக்கொடி
  12. அம்மான்பச்சரிசி
  13. அமுக்காரா
  14. அரசு
  15. அரளி, அரலி
  16. அரித்தை
  17. அரைக்கீரை
  18. அருகம்புல்
  19. அசோகம்
  20. அசோகு
  21. அரிவாள்மனைப் பூண்டு – Sida acuta
  22. அலரி
  23. அவுரி
  24. அறுகு
  25. அல்லக்கிழக்கு
  26. அழுகண்ணி

[தொகு]

  1. ஆடாதோடை
  2. ஆடுதின்னாப்பாலை
  3. ஆட்டுமல்லி
  4. ஆமணக்கு
  5. ஆமில்லம்
  6. ஆரா கீரை
  7. ஆல்
  8. ஆல்பகடா
  9. ஆவாரை – Cassia Auriculata
  10. நிலாவாரை
  11. ஆனைக்குன்றி
  12. ஆனை நெருஞ்சி
  13. ஆனைத் தகரை
  14. ஆரை மூலிகை – Marselia quadrifida
  15. ஆடுதின்னாப்பாலை

[தொகு]

  1. இஞ்சி
  2. இமாலய செர்ரி
  3. இலவங்கப்பட்டை
  4. இலுப்பை
  5. இலாமிச்சை
  6. இம்பூரல் – Oldenlandia umbellata
  7. இக்கிரி
  8. இயங்கு (மூலிகை)
  9. இத்தி

[தொகு]

  1. ஈழத்து அலரி
  2. ஈச்சை

[தொகு]

  1. உதர்கொடி
  2. உத்தாமணி (வேலிப்பருத்தி) – Pergularia daemia

[தொகு]

  1. ஊமத்தை

[தொகு]

  1. எட்டி
  2. எருக்கு --- Calotropis Gigenta/Calotropis Gigantea
  3. எலுமிச்சை
  4. எலிச்செவியன்
  5. எள்

[தொகு]

  1. ஏலம்

[தொகு]

[தொகு]

  1. ஓமம்
  2. ஓதி
  3. ஓதியன் – Nardostachys Jatamansi
  4. ஓரிதழ் தாமரை – Hybanthus Enneaspermus
  5. ஓடுவெட்டி

[தொகு]

  1. கசகசா
  2. கஞ்சா
  3. கடுக்காய்
  4. கண்டங்கத்தரி _ Solanum Jacquinii
  5. கண்டத்திப்பிலி – Chavica Roxburghii
  6. கத்தரி
  7. கப்பல் அலரி
  8. கரிசிலாங்கண்ணி
  9. கருங்காலி
  10. கருஞ்சீரகம்
  11. கருப்பூரம்
  12. கருவேலம்
  13. கருநெய்தற்பூ Nymhae Cyanea
  14. கருநொச்சி
  15. கல்யாண முருங்கை
  16. கவாகவ
  17. கள்ளி மந்தாரை
  18. களாக்காய்
  19. கற்பூர மரம்
  20. கற்பூரவல்லி
  21. கற்பூரபுல்
  22. கற்றாழை
  23. கறிவேப்பில்லை
  24. கசுதூர் மஞ்சள்
  25. கருவேல்
  26. கண்டங்கத்தரி
  27. கடற்பசளி
  28. காஞ்சாங்கோரை
  29. காரை
  30. காட்டுஅக்ரூட்
  31. காட்டு ஆமணக்கு
  32. காட்டு எலுமிச்சை
  33. காட்டு மஞ்சள்
  34. காசுக்கட்டி – Acacia catechu
  35. கிச்சிலி கிழங்கு
  36. கிராம்பு
  37. கீழ்காய்நெல்லி
  38. கீழாநெல்லி
  39. குங்கிலியம்
  40. குரசானி ஓமம்
  41. குப்பைமேனி
  42. குருவேர்
  43. குருக்கம், குருக்கமுத்து
  44. குன்றுமணி
  45. குப்பைமேனி
  46. குறிஞ்சா
  47. குன்றிமணி
  48. கூவைக்கிழங்கு
  49. கையப்புடை
  50. கொடிபசிலைக்கீரை
  51. கொத்தமல்லி
  52. கொய்யா
  53. கொய்னா
  54. கொழுஞ்சி
  55. கொவ்வை
  56. கொடிக்கள்ளி
  57. கொள்ளுக்காய் வேளை
  58. கோவைக்கொடி
  59. கோரை

[தொகு]

  1. சண்பகம்
  2. சக்கரவர்த்திக் கீரை
  3. சதகுப்பை – Anethum sowa
  4. சடாமாஞ்சில் – Nardostachys Jatamansi
  5. சடைக்குப்பி
  6. சப்போட்டா
  7. சமுத்திரப்பாலை
  8. சர்பகந்தி
  9. சர்முர்கா
  10. சந்தனம் (மரம்)
  11. சவுக்கு
  12. சாருண்னை
  13. சாறணை
  14. சவுந்தவல்பொரி
  15. சிறுநெருஞ்சி
  16. சிறுசெருப்படை – Coldenia procumbens
  17. சிக்கிரி
  18. சித்தரகம்
  19. சிந்துரங்கம்
  20. சிறுகடலாடி
  21. சிறுகுறிஞ்சா
  22. சிறுபீளை—Aerna Lanata/Aerva Lanata
  23. சிறுபுள்ளடி – Desmodium Triflorum
  24. சிற்றரத்தை
  25. சிற்றாமணக்கு -Ricinis Communis/Ricinus communis
  26. சிற்றாமுட்டி வேர் – Pavonia Zeylanica
  27. சிவகரந்தை -
  28. சிற்றாமட்டி
  29. சிறுகுறிஞ்சா
  30. சீந்தில்
  31. சீமை அகத்தி
  32. சீமை மாதுளை
  33. சீரகம்
  34. சீந்தில்
  35. சுக்கு
  36. சுக்கான் கீரை
  37. சுடுகாட்டு மல்லி
  38. சுண்டை
  39. சூரியகாந்தி
  40. சூலரை
  41. செங்கத்தாரி – Capparis aphylla/Capparis decidua
  42. செம்பருத்தி, செவ்வரத்தை
  43. செயிண்ட் சான் பூண்டு
  44. செம்முள்ளி
  45. சேம்பு
  46. சோற்றுக் கற்றாழை

[தொகு]

  1. டூன் மரம்

[தொகு]

  1. தஞ்சலரி
  2. தண்ணீர் விட்டான் கிழங்கு - Asparagus racemosus
  3. தனியா
  4. தயிர்வளை
  5. தகரை
  6. தாழை – Pandanus odoratissimus
  7. தழுதாரை – Clerodendrum phlomides
  8. தாளிசபத்திரி
  9. தான்றி
  10. திப்பிலி
  11. திருநீர்ப்பச்சை
  12. தீவட்டிக் கோரா/குரா
  13. துவர்க் காந்தல்
  14. துவரை
  15. துளசி
  16. துத்தி – Abutilon indicum
  17. தூதுவளை
  18. தொட்டாற் சிணுங்கி/ தொட்டால் வாடி
  19. தோற்றா மரம்
  20. தேவதாரி
  21. தேள்கொடுக்கு
  22. தேற்றான்கொட்டை – Strychnos potatorum
  23. தேட்கொடுக்கி
  24. தேங்காய்ப்பூக்கீரை
  25. தொய்யில்
  26. தெவிட்டை
  27. தொழுகண்ணி

[தொகு]

  1. நந்தியாவட்டை
  2. நஞ்சறுப்பான் – Tylophora Asthmatica
  3. நன்னாரி
  4. நரிகையுறை
  5. நறுவிலி
  6. நஞ்சறுப்பான்
  7. நாபி
  8. நாயுருவி
  9. நாரத்தை
  10. நாரத்தம்புல்
  11. நாவல்
  12. நிலவேம்பு
  13. நிலாவாரை – Cassia Senna
  14. நீலகிரி தைலம்
  15. நீலசெடி
  16. நீர்நொச்சி
  17. நீர்முள்ளி
  18. நுணா – Morinda Coreia
  19. நெருஞ்சி
  20. நெல்லி
  21. நெரிடம்
  22. நொச்சி

[தொகு]

  1. பங்கி
  2. பசளி
  3. பப்பாளி
  4. பலாசு
  5. பருப்புக் கீரை
  6. பவழ மல்லிகை
  7. பச்சை அலரி
  8. பற்பாடகம் Mollugo Cerviana
  9. பட்டிப்பூ
  10. பழம்பாசி
  11. பாரிசாதம்
  12. பாவட்டை
  13. பிரமதண்டு
  14. பிரண்டை
  15. பிராயன் Streblus Asper
  16. பீர்க்கு
  17. புரங்கம்
  18. புரவம்
  19. புல்லாந்தி
  20. பிளப்புச் சீரகம் Carum Nigrum/Carum carvi
  21. பிரண்டை
  22. புடோல்
  23. புதினா
  24. புளி
  25. புளிக்கீரை
  26. புளிச்சை
  27. புன்னை, பின்னை
  28. பெரியதகரை
  29. பெருங்காயம்
  30. பெருநாவல்
  31. பெருநெருஞ்சி
  32. பெருநெல்லி
  33. பொடுதலை
  34. பொரம்பை
  35. பெல்லடோனா
  36. பொன்னாங்கண்ணி
  37. பேரரத்தை
  38. பேய்மிரட்டி – ANISOMELES MALABARICA
  39. பேராமட்டி
  40. பேய்ப்புடோல்
  41. பைன் மரம்

[தொகு]

  1. மகிழம்
  2. மங்குசுத்தான்
  3. மந்தாரை
  4. மஞ்சள்
  5. மஞ்சள் அலரி
  6. மடமட்டகம்
  7. மணித்தக்காளி
  8. மயிர்சிக்கி
  9. மரவட்டை
  10. மருதம், மருதபட்டை
  11. மருதோண்டி
  12. மருதாணி
  13. மருது
  14. மலைக்கள்ளி
  15. மலைவேம்பு
  16. மணித்தக்காளி
  17. மாங்காய் இஞ்சி
  18. மாசிக்காய்
  19. மாதுளை
  20. மாவிலங்கம்
  21. மிளகாய்
  22. மிளகு
  23. மிளகுகரணை
  24. முக்கம்பாலை
  25. முடக்கத்தான்
  26. முட்சங்கன் – Azima Tetracantha
  27. முருங்கை
  28. முயற்புல்
  29. முள்ளுக்கீரை
  30. முத்தாமணக்கு
  31. முசுட்டை
  32. மூங்கில்
  33. முடக்கொத்தான்
  34. மொசுமொசுக்கை
  35. மோகலிங்கம்

[தொகு]

  1. யூகலிப்டசு

[தொகு]

  1. ரணக்கள்ளி
  2. ரோசா

[தொகு]

  1. லோதி, லோத்ரா

[தொகு]

  1. வகுளம்
  2. வசம்பு – Acorus calamus
  3. வண்டுகொல்லி
  4. வட்டத்துத்தி
  5. வல்லாரை
  6. வட்டுக்கத்தரி
  7. வாதமடக்கி
  8. வாதநாராணி
  9. வாயுவிளங்கா
  10. வால்மிளகு
  11. வில்வம்
  12. விளாமரம்
  13. விடண நாபி
  14. விடத்தல் (மூலிகை)
  15. விட்ணுகிராந்தி
  16. வீழி
  17. வெங்காயம்
  18. வெட்டிவேர்
  19. வெந்தயம்
  20. வெட்டிக்காயப் பூண்டு – Tridax procumbens
  21. வெட்பாலை
  22. வெள் எருக்கு
  23. வெள்ளைநுனா
  24. வெள்ளைக்கடம்பு – (Hymenodictyon Orixense)
  25. வெள்ளைமருது
  26. வெண்நொச்சி
  27. வெண்ஊமத்தை
  28. வெற்றிலை
  29. வேம்பு, வேப்பிலை
  30. வேலிகாத்தான்

[தொகு]

  1. ஜாதிக்காய்
  2. ஜின்கோ
  3. ஜின்செங்

உசாத்துணைகள்[தொகு]

  1. சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

  1. மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலிகைகள்_பட்டியல்&oldid=2120830" இருந்து மீள்விக்கப்பட்டது