சஞ்சீவ வீரசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சஞ்சீவ வீரசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 44
ஓட்டங்கள் 3 845
மட்டையாட்ட சராசரி 3.00 17.97
100கள்/50கள் -/- 1/2
அதியுயர் ஓட்டம் 3 112*
வீசிய பந்துகள் 114 4593
வீழ்த்தல்கள் - 103
பந்துவீச்சு சராசரி - 24.03
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு - 8/77
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 39/-
மூலம்: [1]

சஞ்சீவ வீரசிங்க (Sanjeewa Weerasinghe, பிறப்பு: மார்ச்சு 1 1968, இலங்கை), கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 44 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சீவ_வீரசிங்க&oldid=2215178" இருந்து மீள்விக்கப்பட்டது