சஞ்சீவ றணதுங்க
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | இடது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
சஞ்சீவ றணதுங்க (Sanjeeva Ranatunga, பிறப்பு: ஏப்ரல் 25. 1969), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் 1994-1997 இல் 9தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். சஞ்சீவ றணதுங்க இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன றணதுங்க அவர்களின் சகோதரர்களில் ஒருவர். ஏனைய சகோதரரர்களான நிசாந்த றணதுங்க, தம்மிக றணதுங்க ஆகியோரும் தேசிய துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றவர்களே.