ஆயுஷ்மான் மருத்துவர் சஞ்சீவ் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சஞ்சீவ் குமார் ( அரசியல்வாதி ) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆயுஷ்மான் மருத்துவர் சஞ்சீவ் குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி கர்நூல் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 3 சனவரி 1967 (1967-01-03) (அகவை 54)
கர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) வசுந்தரா
பிள்ளைகள் 3
இருப்பிடம் கர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

ஆயுஷ்மான் மருத்துவர் சஞ்சீவ் குமார் (ஆங்கில மொழி:  Ayushman Doctor Sanjeev Kumar, பிறப்பு: 03 ஜனவரி 1967) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கர்நூல் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [1].

மேற்கோள்கள்[தொகு]